நான்
ஆன்லைன் ஜாப் பற்றிய தகவல்களை எனது வலைத்தளம் மூலம் அளித்து வருவது
அனைவரும் அறிந்ததே. அதேபோல் நான் வெப்சைட் டிசைனிங்கும் செய்துவருகிறேன்.
அதாவது தனிப்பட்ட நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வெப்சைட்டுகளை
வடிவமைத்து அவற்றினை பரமாரிக்கும் வேலையை செய்துவருகிறேன். அனைத்து விதமான
வேப்சைட்டுக்ளையும் என்னால் சிறந்த முறையில் அதேவேளை குறைந்த செலவில்
உருவாக்கித்தரமுடியும்.நீங்கள் விரும்பும்வண்ணம் உங்களின் வெப்சைட்
உருவாக்கித்தரப்படும்.
உங்களின் வெப்சைட்டை நீங்களே பரமரித்துக்கொள்ள இலவச பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சிக்குப்பின்னர் யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை நிர்வகிக்கலாம். புதிதாக பக்கங்களை இணைக்கலாம், படங்கள் மற்றும் வீடியோக்களை இணைக்கலாம் மற்றும் நீங்கள் விருப்பப்படும் அனைத்து மாற்றங்களையும் நீங்களே மாற்றியமைக்கலாம்.
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இவை அனைத்தையும் செய்து முடிக்கலாம் மற்றும் எந்த இடத்தில் இருந்துகொண்டுமேனாலும் இவற்றை செய்து முடிக்க முடியும். உங்களின் வெப்சைட் இறுதிவடிவம் பெற்றவுடன் உங்களுக்கான பயிற்சி தொடங்கப்படும். பயிற்சியானது உங்களின் விருப்பப்படியே கொடுக்கப்படும். நீங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்து பயிற்சி பெற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தால் TeamViewer சாப்ட்வேர் மூலம் பயிற்சி அழிக்கப்படும்.
உங்கள் வெப்சைட்டினை நீங்களே பராமரிப்பத்தின் மூலம் பராமாரிப்பிற்கென தனியாக நீங்கள் செலவு செய்யவேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது மாற்றம் செய்ய எங்களின் அல்லது வேறு வெப் டிசனர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியதில்லை. இதனால் உங்களுக்கு பணமும் நேரமும் அலைச்சலும் மிச்சம்.
உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெப்சைட் துவங்கவேண்டும் என்றால் உடனே என்னை தொடர்புகொள்ளவும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட் எங்களால் டிசைன் செய்யப்படும். உங்கள் வெப்சைட்டின் டிசைன் வேலைகள் முடிந்தவுடன் வேப்சைட்டினை பரமாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.
வெப்சைட்டிற்கு ஆகும் செலவு,
Domain Name - Rs.559/Year
Web Hosting - Rs.1999/Year
Web Designing - Rs.2499/One Time
Web Hosting மற்றும் Domain Name சேவைக்கு வருடம் Rs.2598 செலுத்தவேண்டும். உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.2499.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
போன் : +91 8190815622
வெப்சைட் : www.itech-design.com

No comments:
Post a Comment