சிறந்த லேப்டாப் வாங்க . . .
சிறந்த லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுக்கப் பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்க வேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.
SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
VA10
சரி இனி நீங்கள் வாங்கப் போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந் தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்து கொள் ளுங்கள். Laptop Configuration & Processor
Processor
என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமா க
பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக
தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5
அடுத்ததாக Intel Core i3 என்பதா கும். எனவே நீங்கள் விலை கூடுதலா ன ஒரு
லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை
தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ
Intel Core i7
Intel Core i5
Intel Core i3
Intel Core i5
Intel Core i3
என்ற
வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொ
ள்ளுங்கள். இந்த மூன்று வகையான Core வரிசை யில் உள்ள Processor களில் ஒன்று
உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடு தல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட
தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ
நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றை ய நவீன டெக்னாலஜிக்கு பொரு த்தமா னதாக இருக்காது.
Intel® Core™ i7-640M Processor 2.80 GHz
அடுத்ததாக
இங்கு மேலே காண் பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு
இருப்ப தை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று
குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது
மிக அவசியம். ஏனென்றால்
இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor
வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாட லை விட 2.80 GHz லேப்டாப்
மாடலின் விலை குறைவானதாக இருக்கு மேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை
என பார்க்க வேண் டியது அவசியம்.
RAM
அடுத்ததாக
மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு
மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும் பொழுது கம்ப்யூட்டரின் வேகம்
குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த
RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிரா
ம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என
பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தா ல் சிறந்தது) இதில் இன்னொரு
முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக் னாலஜி கொண்ட RAM நீங்கள்
வாங்கும் லேப் டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளு ங்கள். (பொதுவாக விலை
குறைந்த லேப்டா ப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAMமட்டுமே
பயன்படுத்தப்படுகிறது).
HARD DISK
அடுத்தாக நீங்கள் கவனிக்க வேண்டிய து இந்த ஹார்ட் டிஸ்க். பொது வாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதி கம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்ப டும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொரு த்துதான் உள்ளது என தவறாக என்னு கிறார்கள். கம்ப் யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்க ளின் அதிவேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவி லும் கொஞ் சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
அடுத்தாக நீங்கள் கவனிக்க வேண்டிய து இந்த ஹார்ட் டிஸ்க். பொது வாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதி கம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்ப டும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொரு த்துதான் உள்ளது என தவறாக என்னு கிறார்கள். கம்ப் யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்க ளின் அதிவேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவி லும் கொஞ் சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
நீங்கள்
கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென் பொருள் மற்றும் வீடியோ
டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத் துபவராக
இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடி யோ
பைல்களை உங்கள் லேப்டாப் பில் காப்பி செய்து வைத்து பயன்ப டுத்தும்
பழக்கம் உள்ளவராக இருந் தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அள வு குறைந்தது 320
GB இருக்க வேண்டும்.
ஆடியோ
வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என் றால் 160 GB
போதுமானது. எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோ சாப் ஆபீஸ் மட்டும் தான்
பயன்படு த்துவேன் அடுத்ததாக நான் இண் டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு
யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்க ளுக்கு 80
GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம். பொதுவாக
இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்க வேண்டிய இன்னொரு விசயம் அத ன்
வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை
விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக
இருந்தா ல் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெ டுங்கள்.
DVD DRIVE
நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும் பொழுது
DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட்
லேப்டாப்புக ளில் அதற்கு பொருத்தமான தர மிக்க DVD டிரைவ் பொருத்தி
இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது
போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக் கொ ள்ளுங்கள்.
GRAPHIC CARD
பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைக ளில்
கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை.
கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்
பட் டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும். நீங்
கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட் டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக
இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந் தால்
உங்களுடைய லேப் டாப்பில் கிரா பிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான
ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High
Definition Video) பட ங்களை
பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்க
வேண்டு ம் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்க ள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு
இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங் குவது சிறந்தது.
இந்த
கிராபிக் கார்டு இணைந்த லேப் டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு
முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசிய ம். அதாவது இந்த கிராபிக்
கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என
இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொ ருத்தப்படுகிறது. இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப் டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த
Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந் தால்
நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த
வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedi cated Graphic Card கொடுப்பதால்
கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.
ஆனால்
Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப்
நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட் டரின் வேகத்தில்
அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம்
விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறை ந்து கம்ப்யூட்டர் எரர் ஆக
வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி
உள்ள கிராபிக் பயன்படுத்துபவ ராக
இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந் துள்ளதா என
பார்த்துக் கொள்ளுங் கள். போட்டோசாப், கோரல்ட்ரா மற் றும் சின்ன சின்ன
கிராபில் சாப்ட் வேர்கள் பயன்படுத்துபவராக இருந் தால் Integrated graphics
(shared memory) உள்ள லேப்டாப் வாங்கினா ல் போதும்.
Operating System ( OS)
விலை
அதிகம் உள்ள லேப் டாப் வாங்க நினைக் கும் நீங்கள் இந்த ஆப ரேடிங்
சிஸ்டத்தில் கவனக் குறைவாக இருந்து விடா தீர்கள். ஏனென்றா ல் எல் லாம்
சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப் டா ப்
பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவி டும். இப்பொழுதெல் லாம் அட்வான்ஸ்
லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை
செய்கிறார்கள். ஆனால் இந்த Windows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.
Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி
விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும்
Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன்
இணைக்கப் பட்ட
லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்க லாம். இருப்பினும்
இதற்கு அடுத்த தாக மிக சிறப்பாக செயல்படக் கூடிய Windows 7 Home Premium
வெரி சனையாவது நாம் வாங்குவ து மிக சிற ந்தது. மேலும் இதில் 64 Bit என்ற
வெரிசனை தேர்ந்தெடு ங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7
Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயன டுத்துவ தற்கு மிக சிறந்தது.
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண் டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்பு டன் பயன்படுத்த முடியாது.
அடுத்ததாக
புதிய வகை லேப்டாப் புகளில் மைக் வெப் கேம் அனைத் தும் இணைந்தேதான்
வருகிறது .இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள்
உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.Vயில் HDMI வீடியோ கேபிள் மூலம்
இணைத்து பயன்படுத்த விரும்பினால்
நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்
கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை
இணைந்ததா என பார்த்துக் கொ ள்ளுங்கள். இது தவிர நீங்கள் வாங்கும்
லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப் டாப் பேக் கிடை
க்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.
மொபைல் பேங்கிங் பாதுகாப்பாக செய்ய சில குறிப்புகள்
இன்றைய
காலகட்டத்தில் மொ பைல் பேங்கிங் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. விரல்
நுனியில் அனைத்தையும் பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வங் கி
கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போ ன்ற பல சேவைகளை
வங்கிகள் வழங்குகின்றன. இவை அனைத்து ம் மொபைல் பேங்கிங் வழியாக செய்ய முடியும்.
தற்போதைய
வங்கி வாடிக்கையா ளர்களில் 50 சதவீதம் பேர் 2015ம் ஆண்டுக்குள் மொபைல்
வழியாக தங்கள் வங்கி நிதிப் பரிமாற்றங் களை மேற்கொள்ளத் தொடங்கி
விடுவார்கள் என மொபைல் வழி நிதி சேவை நிறுவன அதிகாரி ஒரு வர் கருத்து
தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரிசர்வ் வங்கி மொபைல் வழி மேற்கொள்ளக் கூடிய நிதி பரிமாற்றத்திற்கான ஒரு நாள் உச்ச வரம்பை 5 ஆயிரத்திலிருந் து
50 ஆயிரமாக உயர்த்தி ஆணை வெளி யிட்டுள்ளது. இதன் அடிப்ப டையில் பலர்
மொபைல் வழி பேங்கிங் முறைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிற து.
தற்போது வங்கிகளில் கணக்கு வைத் துள்ளவர்களின் எண்ணிக்கை 20கோடி யை
எட்டியுள்ளது. மொபைல் பயன்படுத் துபவர்களின் எண்ணிக்கையும் தொடர் ந்து
உயர்ந்து வருவதால் இந்த உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பாக மொபைல் பேங்கிங் செய்ய சில குறிப்புகள்:
உங்கள்
செல்போனுக்கு பாஸ்வேர் ட் வைக்கவும். செல்போனில் எஸ் .எம். எஸ். அலர்ட்
வருமாறு பதிவு செய்யவும். செல்போனை வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளு
ங்கள். குறிப்பாக இன்ட ர்நெட் வசதி கொண்ட நவீன செல்போன்களை வைரஸ்கள்
பாதிக்க க்கூடிய ஆபத் து அதிகம். உங்கள் செல்போனில் ஆன்ட்டி வைரஸ்
சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும். இணைய தளத்தில் இருந்து எந்த விதமான
கோப்புகளையும் டவுன்லோட் செய்ய வேண்டாம்.
(உதாரணமாக
பயன்பாடுகள், விளை யாட்டுகள், படங்கள், இசை). டெபிட் /கிரெடிட் கார்ட்
எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை
செல்போனில் பதிவு செய்ய வேண்டா ம். உங்களது செல்போன் தொலைந்து போனால்
மொபைல் பேங்கிங் வசதியை செய லிழக்கச் செய்யுங்கள். மொபைல் பேங்கிங்கிற்கான
ரகசிய எண்க ளை அவ்வப்போது மாற்றுங்கள். வெளிப்படையான பாஸ்வேர்டு களை (பிறப்பு பெயர், தேதி) பயன் படுத்த வேண்டா ம்.
மொபைல்
பேங்கிங்கின்போது பாது காப்பற்ற வை ஃபை இணைப் பை பயன்படுத்த வேண்டாம்.
ப்ளூடூத்து டன் கூடிய சேவை களை துண்டியு ங்கள். எனினும், மேற்கண்ட விஷய
ங்களை முறையாக பின்பற்றினாலு ம் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதா
க இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், ஒரு பயன்பாட்டாளராக உங்கள்
பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கி றதா என உறுதி செய்ய வேண்டும்.
வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு தினமும் வட்டி
இந்திய
ரிசர்வ் வங்கியின் உத்தர வின் பேரில், வங்கிகளில், சேமிப்பு கணக்கு
வைத்துள்ள வாடிக்கை யாள களின் கணக்கில் உள்ள பணத்திற்கு, தினசரி
அடிப்படையில் வட்டி வீதம் கணக்கிடும் முறை அமல்செய்யப்பட்டுள்ளது. ஒருவரின்
சேமிப்புக் கணக்கில், ஒவ் வொரு
மாதமும் பத்தாம் நாள் முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை இருக்கும்
குறைந்தபட்ச தொகைக்கு வட்டி கணக்கிடப்படும் நடைமுறை முன்பு
பின்பற்றப்பட்டது.
இந்திய
ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப் பாராவ், வெளியிட்ட ஆண்டு ரிசர்வ் வங்கி
கொள்கை திட்டத்தில், ‘சேமிப்பு கணக்கிற்கான வட்டி வீதம், தினசரி
அடிப்படையில் கணக்கிட வே ண்டும்‘ என, பரிந்துரை க்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், சேமிப்பு க் கணக்கிற்கான வட்டி யை குறைக்குமாறு, வங்கிகள்,
இந்திய ரிசர்வ் வங்கியை வலியுறு த்தி வருகின்றன. ஏனென்றால், தினசரி வட்டி
வீதம் கணக்கிட்டால், தங்களின் கையிருப்பு குறையும் என, வங்கிகள்
கருதுகின்றன. தற்போது, சேமிப்பு வங்கிக் கணக்குகளு க்கு ஆண்டுக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்க ப்படுகிறது.
இதுகுறித்து
நிபுணர்கள் கூறுகையில், ‘மாற் றியமைக்கப்பட்ட வட்டி விகிதத் தின்படி,
பெரியளவு தொகையுடன், அடிக்கடி பணப் பரிவர்த் தனைகள் செய்பவர்களுக்கு,
தினசரி கணக்கில் உள்ள பணத்தின் அடிப்படையில் அதிக
பயன் கிடைக்கும். எனினும், பணப்பரி வர்த்த னைகளை பொறுத்து, டெபாசி
ட்தாரர்கள் 1.5 சதவீதம் முதல் 2.8 சத வீதம் வரையிலான வட்டி இனி கூடுத லாகப்
பெறலாம் என, கணக்கிடப்ப ட்டுள்ளது’ என்றனர். இதுவரை சேமி ப்புக் கணக்கில்
உள்ள பணம் அதிக ளவில் தூங்கிக் கொண்டிருந்த நிலை மாறி, ஏதோ சிறிதளவு பணம்
வட்டி யாக வரும் வாய்ப்பை இந்த நடைமுறை ஏற் படுத்தியுள்ளது.
ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?
நீங்கள்
உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem,
Dial-up, Cellular,USB Dongle போ ன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படு
த்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாம ல் உங்கள் கணினியில்
இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூ டிய Laptop, Smart Phone, iPod Touch,
iPhone, Android Phone, Netbook, போன்ற வற்றுக்கு Wireless மூலம் இணைப்பை
பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியி ன் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி
Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில்
Wireless சேவை இணைந்தேதான் வருகிற து Desktop கணி னி என்றால் Wireless
Device தனியாக போட்டிருக்கவேண்டும்
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார் ப்போம்
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன் லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென் பொருளை Open செய்து கொள்ள வும் பின்பு கீழே படத்தில் உள்ள வாறு வரும்
அதில்
Network Name (SSID) என்ப தில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை
கொடுக்கவும் Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ
கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்ல து Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொ டுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்ல து Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொ டுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
**************************************************
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
**************************************************
AANINFOTECH
CALL NOW 9840398311
சேம்ஸங் மொபைல் போன்களுக்கான் குறியீட்டுகள்! ! ! !
சேம்ஸங் மொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளை கீழே காணலாம்.
1) தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய – *#9999#.
2) தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய - #*3849#3) சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்- *#06#
4)தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்க ள் போனின் மொபைல் போனின் டைமை ஆன்செய்ய அல்லது ஆப் செய்ய - #*2558#
5) தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய (UnLock) - #*7337#
6) தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த - #*4760#
7) தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய - *#9998*246#
8) தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய - *#7465625#
9) தங்கள் போனின் சீரியல் எண்ணை காண - *#0001#
10) தங்கள் மொபைல்போனை அன்லாக் செய்ய - *#2767*637#
11) தங்கள் போனின்சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண - *#8999*636#
12) தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய - *#8999*778#
13) தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய - #*#8377466#
14) சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய - #*3888#
15) ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க - #*5376#
16) தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய - #*2472#
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா? – அதை தெரிந்துகொள்ள எளிய வழி
இந்த அவசர யுகத்தில் பெரிய பெரிய விஷயங்களை நினைவில் வைத் துக்கொண்டுள்ள
நம்மால் சிறு சிறு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை.
உதாரணமா க வாகன எண்., வீட்டு கதவு எண்., கை பேசி எண்., வங்கி கணக்கு எண்.
போன் றவறை நமக்கு மறந்து விடுகிறது. முக்கியமாக நாம் யாருடனானவது பே
சிக்கொண்டிருக்கும் போது அவ ர்கள் உங்களை கைபேசி எண்ணை கேட்பார்கள்.
அப்போது நமக்கு நமது கைபேசி எண்ணே மறந்துவிட்டு திருதிருவென விழிப்போ ம். எதிரே
இருப்பவர்கள் நம்மை பாரத்து சற் று ஏளனமாக சிரித்து விட்டு, என்ன சார்
உங்களுக்கு உங்க கைபேசி எண் கூடவா ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை
என்று கூறி விட்டு நம்மிடம் உள்ள கை பேசி வாங்கி அதில் அவருடை ய எண்ணை
அழுத்தி, அழைப்புக் கொடுப்பார். நமது கைபேசியின் எண். அவரது கைபேசி அழைப்பு
வரும் போது அதில் நமது எண் பதிந்திருக்கும். உடனே அவர் அந்த பதிவான எண்
ணை, உங்களது பெயரை போட்டு சேமித்துக்கொள்வார். ஆனால் ஒரு முறை இருமுறை என்றால் பரவா யில்லை, ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும் நமக்கே அவமான மாகவே இருக்கும் அல்லவா?
அந்தகுறையை போக்க ஒரு எளிய முறை வந்துள்ளது. ஒவ்வொரு நிறுவ ன த்திற்கும்
ஒரு ரகசிய எண் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனத்தில் கைபேசி இருக்கிறதோ
அந்த எண் ணின் கைபேசியில் அந் நிறுவனத்திற்கான ரகசிய குறி யீட்டை உங்கள்
கைபேசியில் இட்டு அழைப்பு கொடுத் தால், சில விநாடிகளில் உங்களது கைபேசியில்
உங்க ளது எண் தோன்றும். உடனே அந்த எண்ணை அவருக் கு சொல்லுங்கள்.
இதோ ஒவ்வொரு நிறுவனங்களுக்கான ரகசிய குறியீ டு
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
நோக்கியாவின் இன்றைய பரிதாப நிலை
நோக்கியாவுக்கு
பிடித்தபாட்டு எது தெரி யுமா? எ சோக கதைய கேளு தாய்குல மே! என்ற
பாட்டுதான் பாடிக் கொண்டிரு க்கிறது. நான் சொல்வது சத்தியமா உண்மை
தாங்க!ஒரு காலத் தில் எப்படி இருந்த நிறுவ னம், இப் போது இப்படி ஆகி
விட்டது என்று சொல்லும் அளவு க்கு நோக்கி யா தள்ளப்பட்டுள்ளது. எங்கு
பார்த்தா லும் செம்சுங், அப்பிள் பற்றியே பேசப் படுகின்றது.
இதுமட்டுமன்றி நோக்கியாவின் கோட்டையான வளரும் சந்தைக ளிலும் அண்ட்ரோய்ட் வரவேற்பைப் பெறத்தொடங்கியுள்ளது.
அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் குறைந் த விலைகளிலும் கிடைக்கின்றது அதனுடன் இயக்குவதற்கும் இலகு வாக உள்ளது.
இவை
நோக்கியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. விண் டோஸ் மூலம் இயங்கும் கையட
க்கத்தொலைபேசிகளை குறைந் த விலையில் அறிமுகப் படுத்தத் தொடங்கியுள்ள
போதிலும் அது எந்தளவு தூரத்தி ற்கு பாவனை யாளர்களின் உபயோகத்திற்கு இலகுவாக
இருக்கப்போகி ன்றது என்பது சற்று சந்தேகத்துக்குரியது.
இந்நிலையில் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுப் பகுதி யின் நிதி யியல் அறிக்கைகளை நோக்கியா வெளியிட்டுள்ளது.
எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போல இரண்டாம் காலாண்டுப் பகுதியி லும் நோக்கியாவால் பெரியள வில் சோபிக்க முடியாமல் போ யுள்ளது.
இரண்டாம் காலாண்டுப் பகுதியில் சுமார் 7.4 மில்லியன் லுமியா போன் களை நோக்கியாவால் விற்பனை செய்ய முடிந்துள்ளதுடன் இது முத லாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது 32 % அதிகரிப்பாகும்.
லுமியா
வரிசை போன்களின் விற்ப னை அதிகரித்துள்ள போதும் மொ த்த நோக்கியா போன்களின்
விற்பனை குறைவடைந்துள்ளதுடன் இதனால் 115 மில்லியன் யூரோக்கள் நட்டமேற்
பட்டுள்ளது.
எனினும்
லுமியா விண்டோஸ் போன் களின் உதவியுடன் நோக்கியா வின் டிவைஸ் மற்றும்
சர்விஸ் பிரிவான து 2.7 பில்லியன் யூரோக்க ளை பெற்றுக்கொண்டுள்ளது இது
கடந்த வருடத்துடன் இதே காலாண் டு ப்பகுதியுடன் ஒப்பிடும் போது 24 % வீழ்ச்சியாகும்.
குறைந்த விலை ‘ஆஷா 501′ போ னானது மொத்த விற்பனையில் நம் பிக்கையளிப்பதாக நோக்கியா தெரிவிக்கின்றது.
அதேபோல்
நோக்கியாவின் லுமி யா 520 அமெரிக்கா, ஐக்கிய இராச்சி யம், சீனா போன்ற
நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக நோக்கியா தெரிவிக்கின்றது.
ஆச்சரியம் அளிக்கும் “FACE BOOK-ன் வித்தியாசமான விதிமுறைகள்
உலகின்
முதன்மையான சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ் புக் நிறுவனமானது அதன் தலைவர்
மற்றும் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட் டோரை எந்த நேரத்திலும் எந்த காரண
மும் இல்லாமல் நிறுவ னத்திலிருந்து நீக்கும் வகையில் அதன் விதிமுறைகள்
வரையறுக்க ப் பட்டுள்ளன.
ஆச்சரியமாக இருக்கிறதா? பேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெக் தமது நிறுவனத்துடன்ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? (150-வது பதிவு)
தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.
ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.
ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):
ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.
இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:
சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.
ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:
1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படி Widget-களை வைத்துக் கொள்ளலாம்.
3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.
4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும். உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :)
5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).
மேலும் பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்க விக்கிபீடியாவில் பார்க்கவும்.
ஆன்ட்ராய்ட் பயன்பாடு:
ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.
ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.
Android Market:
ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இறைவன் நாடினால் இதைப்பற்றி தனிப பதிவில் பார்ப்போம்.
இது 150-வது பதிவு
எப்படியோ தத்தி, தாவி நூற்றி ஐம்பது பதிவுகள் எழுதி முடித்துவிட்டேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே! எழுதிய பதிவுகளை திரும்பப் பார்த்தால் என்
எழுத்து நடையில் மாற்றங்கள் வந்திருப்பதை உணர்கிறேன். இதுவரை தொடர்ந்து
அன்பையும், ஆதரவையும் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
No comments:
Post a Comment