அனைத்துப் பணி பதிவுகளும் இருமுறை பணவரவு பெற்ற பின்னரே உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கப் போவது Mginger (விளம்பர SMS பார்க்க காசு).
Mginger, நாளுக்கு நாள் பெருகி வரும் செல்போன் சந்தாதாரர்களை குறிவைத்து தொடங்கப்பட்ட வெற்றிகரமான விளம்பர நிறுவனம். இவ்விணையதளம் 2007 ஆம் ஆண்டில் Chaitanya Nallan என்பவரால் உருவாக்கப்பட்டது.
Mginger-ல் நமது மொபைல் எண்ணை இணைத்து சேர்வதன் மூலம் நான்கு முக்கிய பயன்களை பெறலாம். அவை,
1. நமக்கு வரும் SMS-க்கு காசு மற்றும் நாம் சேர்த்துவிடும் நண்பர்க்கு கிடைக்கும் SMS மூலமாகவும் காசு.
அவர்கள் நமக்கு நம் அருகில் உள்ள சிட்டியில் என்ன புதிய ஆப்பர் (குறைந்த விலை) மற்றும் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் பாலிஸி(LIC) போன்ற விளம்பரத்தையே SMS-ஆக அனுப்புகின்றனர்.(நாம் சொல்லும் நேரத்தில் மட்டுமே விளம்பரம் வரும். அதாவது எனக்கு இரவு 6-8 மணி வரைக்கும் தான் SMS அனுப்ப வேண்டும் என்று தேர்வு செய்துள்ளதால் அந்நேரம் மட்டுமே, Mginger அனுப்பும் SMS வரும். மற்ற நேரத்தில் எந்த தொந்தரவும் இருக்காது.)
2. இலவசமாக பிற நண்பர்களுக்கு SMS அனுப்ப முடியும்.
3. இலவசமாக விடியோ கேம்ஸ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
4. அருகில் உள்ள பெரிய கடைகளில் டிஸ்கவுண்ட்களை Mginger Coupon கொண்டு பெற முடியும்.
Mginger மூலம் பணம் சம்பாதிக்க:
நமக்கு வரும் ”எஸ்.எம்.எஸ்” மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும், ஆனால் உண்மை. இப்படி நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பதற்காகவே எனக்கு அவர்கள் கொடுத்த பணக் காசோலையின் நிழல் படத்தை இங்கு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
நான் சம்பாதித்தது :
முதல் காசோலை : ரூபாய் 302/= (5-3-2010)
2வது காசோலை : ரூபாய் 300/= (24-12-2010)
3வது காசோலை : ரூபாய் 300/= (21-11-2011)
MGinger-ல் சேர்ந்து பணம் சம்பாதிப்பது எப்படி?
முதலில் நான் கீழே கொடுத்துள்ள, ம்ஜிஞ்சர் லிங் மூலம் தங்களது பெயரை பதிவு செய்யுங்கள். கண்டிப்பாக, உங்களது சரியான கைப்பேசி எண்ணை கொடுக்கவும்.
Mginger-ல் பதிவு செய்ய > CLICK HERE
ரூபாய் 3/=
நீங்கள் பதிவு செய்ததும், உங்களது மொபைல் எண்ணுக்கு ஒர் ”SMS” வரும். அதன்படி கொடுத்துள்ள எண்ணுக்கு Reply SMS அனுப்புவதன் மூலம் உங்களது MGinger கணக்கு Activate செய்யப்படுவதுடன், உங்களது கணக்கில் ரூபாய் 3/- சேர்க்கப்படும்.
ரூபாய் 1/=
அதே நேரத்தில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும் ஒர் Activation Link - Mginger-ல் இருந்து வந்திருக்கும். அதையும் ஒர் கிளிக் செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை சரி பார்த்து அக்டிவேட் கிளிக் செய்ததும் உங்களது கணக்கில் ரூபாய் 1/- சேர்க்கப்படும்.
காசு 20 - காசு 10 - காசு 05
பதிவு செய்த மொபைல் எண்ணை Reply SMS மூலம் உங்களது அக்டிவேட் செய்தது முதல் உங்களது மொபைல் எண்ணுக்கு MGinger தனது விளம்பர குறுந்தகவலை உங்களுக்கு அனுப்ப ஆரம்பிக்கும். அப்படி உங்களது மொபைலுக்கு வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்-க்கும் காசு 20 கணக்கில் சேர்க்கப்படும்.
மேலும், நீங்கள் சேர்த்துவிடும் நண்பர்க்கு வரும் SMS-மூலம் உங்களுக்கு காசு 10-ம், நண்பரின் நண்பர் மொபைலுக்கு வரும் SMS மூலம் காசு -5 ம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.
ரூபாய் 2/=
MGinger-ல் உங்களது நண்பர்களை ரெபரல் லிங் மூலம் சேர்த்துவிடுவதன் மூலம், தலா நண்பர்க்கு ரூபாய் 2/- வீதம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.
எவ்வாறு நண்பர்களை ரெபர் (Refer) செய்வது?
புதிய நண்பர்களை Mginger-l சேர்த்துவிட , Mginger தளத்தில் லாக்கின் செய்ததும் HOME > பக்கத்தின் நடுவிலேயே உங்களுக்கான Referral Link கொடுக்கப்பட்டிருக்கும்.(விவரம் கிழ் படம் பார்க்கவும்) அதில் ஏதேனும் ஒன்றை எடுத்து உங்களது படுகை.காம் கையொப்பப் பகுதியில் இணைத்துக் கொண்டால் போதுமானது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் வலைத் தளங்களிலும் ரெபரல் லிங்கை கொடுத்தால் பிற நண்பர் உங்களுக்கு கிழ் சேர வாய்ப்பாக அமையும்.
அவ்ளதான், உங்களது பணி முடிந்தது... பின்னர், யவரேனும் உங்களது Signature இடத்தில் அமைந்துள்ள Mginger Referral Link-ஐ உபயோகப்படுத்தி சேரும் பொழுது ரூபாய் இரண்டும், வரும் SMS-மூலம் 20-10-5 காசுக்கள் என உங்களது கணக்கில் சேர்க்கப்படும். கணக்கில் ரூபாய் 300 சேர்ந்தவுடன் "Pay me" பட்டனை அழுத்தி பே ரெகியுஸ்ட் செய்தால் அடுத்த 10 நாட்களில் உங்கள் வீடு தேடி காசோலை வரும்.
வெகு குறைந்த காசாக இருக்கிறது என்று பார்க்காதீர்கள். ”சிறு துளிதான் பெரு வெள்ளம்” ஆகையால், நான் கொடுக்கும் ஒவ்வொரு பணிகளிலும் சேர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம். சம்பாதிக்க, இன்னும் பல பணிகள் கொடுக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment