பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு பயன்படும் பயனுள்ள தளம்
Posted on January 18, 2012 by vidhai2virutcham
பன்னிரெண்டாம்
வகுப்பு படிக்கும் மாணவ மாணவி யர்க்கு இந்தத் தளம் பல கேள்வித் தாள்களின்
மாதிரிகளை அள்ளித் தருகிறது. தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு
இந்த தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். தங்களுக்கு தெரிந்த மாணவர் களுக்கு இந்த www.genesistally.com தளம்பற்றி கூறி அவர்களுக்கு உதவி செய்யுங்கள் உறவுகளே…
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
Posted on December 3, 2010 by vidhai2virutcham
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள்
கணக்கு பதிவியல் (அக்கொண்டன்சி – Accountancy) மாதிரி வினாத்தாள்உயிரியியல் தாவரவியல், (பயோ பாட்டனி – Bio – Botany) மாதிரி வினாத்தாள்
வேதியியல் (கெமிஸ்ட்ரி – Chemistry) மாதிரி வினாத்தாள்
ஆங்கிலம் – 1 (இங்கிலிஷ் – English) மாதிரி வினாத்தாள்
ஆங்கிலம் (இங்கிலிஷ் – English) – 2 மாதிரி வினாத்தாள்
வணிக கணிதம் (மேக்தமேட்டிக்ஸ் – Mathematics ) மாதிரி வினாத்தாள்
தாவரவியல் (பாட்டனி – Botany ) மாதிரி வினாத்தாள்
உயிரியல் (விலங்கியல் – Zoology ) மாதிரி வினாத்தாள்
Communicating English மாதிரி வினாத்தாள்

வணிகவியல் (காமர்ஸ் – Commerce ) மாதிரி வினாத்தாள்
பொருளியியல் (எக்கனாமிக்ஸ் – Economics) மாதிரி வினாத்தாள்
புவியியல் (ஜாகரஃபி- Geography ) மாதிரி வினாத்தாள்
வரலாறு (ஹிஸ்ட்ரி – History) மாதிரி வினாத்தாள்
மனையியல் (ஹோம் சையின்ஸ் – Home Science ) மாதிரி வினாத்தாள்
இந்தியப் பண்பாடு (இந்தியன் கல்ச்சர் – Indian Culture) மாதிரி வினாத்தாள்
Public Examination Mathematics Model Question Paper
நுண்ணுயிரியியல் (மைக்ரோ பையாலஜி – biology ) மாதிரி வினாத்தாள்
சத்துணவியல் (நீயூட்ரீஷின் – Nutrition ) மாதிரி வினாத்தாள்
செவிலியர் (நர்ஸிங் – Nursing) மாதிரி வினாத்தாள்
இயற்பியல் (பிஸிக்ஸ் – Physics) மாதிரி வினாத்தாள்
அரசியல் அறிவியல் (பொலிடிக்கல் சையின்ஸ் – Political Science ) மாதிரி வினாத்தாள்
புள்ளியியல் (ஸ்டேடிடிக்ஸ் – Stats ) மாதிரி வினாத்தாள்
தமிழ் (டமில் – Tamil) மாதிரி வினாத்தாள்
விலங்கியல் (ஜுவாலஜி – Zoology) மாதிரி வினாத்தாள்
இவையனைத்தும் Directorate of Government Examination என்ற இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.
இதன் தொடர்புடையது
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவனை
Posted on December 4, 2010 by vidhai2virutcham
02.03.2011 மொழி முதல் தாள்
03.03.2011 மொழி இரண்டாம் தாள்
07.03.2011 ஆங்கிலம் முதல் தாள்
08.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள்
11.03.2011 இயற்பியல், பொருளியல், உளவியல்
14.03.2011 வேதியியல், கணக்குப்பதிவியல்
17.03.2011 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
18.03.2011 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
21.03.2011 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
23.03.2011 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
25.03.2011 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி
***
இதன் தொடர்புடையது12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
Posted on December 3, 2010 by vidhai2virutcham
10 ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம்
இணையம், மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு
தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள்
மாதிரி தமிழ் முதல் வினாத்தாள்மாதிரி தமிழ் இரண்டாம் தாள் வினா
ஆங்கிலம் முதல் தாள் மாதிரி வினா
ஆங்கிலம் இரண்டாம் தாள் மாதிரி வினா
கணிதம் மாதிரி வினா
அறிவியல் மாதிரி வினா
இவையனைத்தும் Directorate of Government Examination என்ற இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு & மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை
Posted on December 4, 2010 by vidhai2virutcham
எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வு அட்டவணை 28.03.2011 மொழி முதல் தாள்
29.03.2011 மொழி இரண்டாம் தாள்
31.03.2011 ஆங்கிலம் முதல் தாள்
01.04.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள்
05.04.2011 கணிதம்
08.04.2011 அறிவியல்
11.04.2011 சமூக அறிவியல்
***
10 ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை
22.03.2011 மொழி முதல் தாள்
23.03.2011 மொழி இரண்டாம் தாள்
24.03.2011 ஆங்கிலம் முதல் தாள்
25.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.03.2011 கணிதம் முதல் தாள்
30.03.2011 கணிதம் இரண்டாம் தாள்
01.04.2011 அறிவியல் முதல் தாள்
05.04.2011 அறிவியல் இரண்டாம் தாள்
08.04.2011 வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11.04.2011 புவியியல் மற்றும் பொருளியல்
***
No comments:
Post a Comment