Saturday, September 21

இலவசமாக மொபைல் ரீ-சார்ஜ் பெறுவது எப்படி?


SITE~~1~~

குறிப்பு: இந்த பதிவு பொழுதுபோக்குக்காக மட்டுமே! 10 , 20 ரூபாய் போன்று சிறு அளவுகளிலேயே ரீ-சார்ஜ் பெற இயலும்.

இணைய தேடல் என்றாலே சுவாரசியம் நிறைந்தது தானே! அண்மையில் இணையத்தில் உலாவும் பொது, ஒரு வெப்சைட்டை பார்த்தேன். இந்த வெப்சைட்டை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த போஸ்ட் பிடிக்கும்.

அந்த வெப்சைட்டின் பெயர் "அமுல்யம்". பலவிதமான சுவாரசியமான அம்சங்கள் நிறைந்த ஒரு தளம்.
சரி, இந்த தளத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை குறித்து பாப்போம்.
1.  இலவச மொபைல் ரீ-சார்ஜ் பெறலாம்.
2.  புதிர் போட்டிகளில் பங்கேற்கலாம்.
3.  புதிர் போட்டிகளை உருவாக்கலாம்.
4.  மொபைல் நம்பர்களை டிரேஸ் செய்யலாம் .
5.  இலவசமாக SMS அனுப்பலாம் .
6.  இன்னும் பல விஷயங்கள்... 
எப்படி   இலவசமாக மொபைல் ரீ-சார்ஜ் பெறுவது  என்பது  குறித்து   பார்போம்.   

1.  போனஸ் மெயில்களை படித்து பெறலாம்.
 2.  புதிர் போட்டிகளில் பங்கேற்று  வெற்றி பெற்று பெறலாம்.
3.  புதிர் போட்டிகளை உருவாக்கி பெறலாம்
4.  நண்பர்களை அமுல்யத்திற்கு அழைப்பதன் மூலம், ரீ-சார்ஜ் பெறலாம்.
5.  அமுல்யத்தில் சிறு வேலைகளை அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்வதன் மூலம் பெறலாம்

முதலில், அமுல்யத்திற்கு சென்று ஒரு அக்கௌன்ட் ரெஜிஸ்டர் செய்து விடவும். பின், லாகின் செய்யவும். லாகின் செய்தவுடன் தோன்றும் பக்கத்தில், "Fill wallet" என்று குறிப்பிடப்பட்டுள்ள லின்கை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்கு பிடித்த option - ஐ தேர்வு செய்து ரீ-சார்ஜ் வெல்லலாம்.
****போனஸ் மெயில்களை படிப்பது என்றால், ஈமெயில் படிப்பது போன்றது தான். கிடைக்கும் மெயில்களை ஓபன் செய்து படிக்க வேண்டும். ஒரு போனஸ் மெயில் படிப்பதன் மூலம் 25 பைசா பெறலாம். 
****புதிர் போட்டிகளில் பங்கேற்று கொடுக்கபட்டிருக்கும்
வினாக்களுக்கு சரியான விடை அளித்து வெல்லலாம். நீங்களாகவே பிறருக்கு கடினமாக இருக்கும் கேள்விகளை தேர்ந்து எடுத்து புதிர் போட்டிகளை உருவாக்கி வெல்லலாம். 
****அமுல்யத்தில் உள்ள "Refer friends" என்ற option -ஐ பயன்படுத்தி, உங்கள் நண்பர்களின் ஈமெயில் முகவரிக்கு அமுல்யத்தில் சேருமாறு வரவேற்பு அளித்து, அதன் மூலம் பெறலாம். (அழைக்கப்பட்டவர்களில் எவரேனும் சேர்ந்தால், ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற வீதம் வெல்லலாம்)
****அமுல்யத்தில் தள்ளுபடியுடன் கூடிய விற்பனைகளை ஆன்லைனில் வாங்கி பயன்பெறுவதுடன் மொபைல் ரீ-சார்ஜை இலவசமாக பெறலாம். "special offers " என்ற லின்கை கிளிக் செய்து அதிலுள்ள சிறு வேலைகளை செய்தும் ரீ-சார்ஜ் பெறலாம். 
பத்து ரூபாய்க்கு மேல் சேர்ந்தவுடன் "FREE RECHARGE" என்ற option - மூலம் நாம் விருப்பப்பட்ட மொபைல் எண்ணுக்கு உடனடி ரீசார்ஜ் பெறலாம். 
SITE ~~2~~




SITE~~3~~



No comments:

Post a Comment