இன்று பரப்பரப்பான உலகில் தொடர்பாடல் துறையானது மிக அபரிமிதமான வழர்ச்சி
கண்டுள்ளது. முன்பு குறித்த ஊரில் ஒன்று / இரண்டு பேரிடமே நிலையான தொலைபேசி
இருக்கும். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது. இப்பொழுது கைபேசி
இல்லாதவர்களே இல்லை எனலாம்.
அதுவும் தற்போது ஸ்மாட் போன் (Smart Phone) பாவனை மிக அதிகரித்து
காணப்டுகிறது. எனவே தினந்தினம் புதுப்புது ஸ்மாட் போன்கள்(Smart Phone)
வெளிவந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு பற்பல ஸ்மாட் போன்கள் (Smart Phone)
அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவற்றில் சிலவே சந்தையில் வெற்றிகாண்கின்றன.
இவ்வாறு வெற்றிகண்ட ஸ்மாட் போனில் (Smart Phone) ஒன்றான Samsung Galaxy Y
இன் சில இரகசியக் குறியீடுகளாவன...
- *#*#4636#*#* - Phone information
- *2767*3855# - Hard reset
- *#*#7780#*#* - Factory reset
- *#*#7594#*#* - Change end call/power option
- *#*#197328640#*#* - Service mode
- *#*#273283*255*663282*#*#* - File copy screen (backup media files)
- *#*#526#*#* - WLAN test
- *#*#232338#*#*- Shows Wi-Fi mac address
- *#*#1472365#*#* - GPS test
- *#*#1575#*#* - Another GPS test
- *#*#232331#*#* - Bluetooth test
- *#*#232337#*# - Shows Bluetooth device address
- *#*#8255#*#* - Gtalk service monitor
- *#*#0283#*#* - Packet loopback
- *#*#0*#*#* - LCD test
- *#*#0673#*#* - Melody test
- *#*#0842#*#* - Device test (vibration test and backlight test)
- *#*#2663#*#* - Touch screen version
- *#*#2664#*#* - Touch screen test
- *#*#0588#*#* - Proximity sensor test
- *#*#3264#*#* - RAM version codes to get firmware version information:
- *#*#4986*2650468#*#* - PDA, phone, h/w, rfcalldate
- *#*#1234#*#* - PDA and phone
- *#*#1111#*#* - fta sw version
- *#*#2222#*#* - fta hw version
- *#*#44336#*#* - PDA, phone, csc, build time, change list number
No comments:
Post a Comment