வணக்கம் நண்பர்களே!
இணையத்தில் பணம்
சம்பாதிப்பது எப்படி? இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்? இணையதளத்தை
பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்? முதலீடின்றி எப்படி இன்டர்நெட்
மூலம் சம்பாதிக்கலாம்? வீட்டில் இருந்தபடி எப்படி கம்ப்யூட்டர் மூலம்
சம்பாதிக்கலாம்? இணையத்தளத்தில் உள்ள சிறந்த பார்ட் டைம் வேலைகள் எவை? இந்த
வினாக்களுக்கு ஏற்ற விடைகளை கொண்டதே இந்த வலைப்பக்கம்.
அறிமுகம் - இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இணையத்தில் ஓய்வு நேரங்களில் பார்ட்-டைம் வேலைகள் செய்து நன்கு பயன்
பெறலாம். உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள். கூகிள் தேடுபொறியில் இணையத்தில்
எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்த தேடல்களை மேற்கொண்டேன். டேட்டா
என்ட்ரி வேலைகள், சர்வே வேலைகள், ஏட்(Ad) போஸ்டிங் வேலைகள் என நிறைய
ரிசல்ட்டுகள் கிடைத்தன. சரி அந்த வெப்சைட்களில் இணைந்து வருமானம் பெற்று
விடலாம் என்ற நினைப்போடு அதில் நுழைந்தேன். அதிலும் ஏதேதோ கேட்பதற்கு
இனிப்பாக சொல்லி விட்டு, இறுதியாக வெறும் 1000 ரூபாய் செலுத்திவிட்டு
இப்பொழுதே பணம் ஈட்டுங்கள் என்று தெரிவித்து இருந்தார்கள். இதர
ரிசல்ட்டுகளிலும் இது போன்ற ஏமாற்று வேலைகள் தான். ஒரே ஏமாற்றம்.
இருந்தாலும் ஓய்வு நேரத்தை எப்படியாவது பயன்படுத்தி விட வேண்டும் என்ற
நினைப்பு மேலும் தேட தூண்டியது. இறுதியாக விடைகளை பெற்றேன்.
இன்று இணையத்தை பயன் படுத்தி ஓய்வு நேரங்களில் சம்பாதித்து வருகிறேன்.
இதோ அந்த வழிகள் கீழே உள்ளன.
நமது எண்ணம் இணையத்தை பயன்படுத்தி சம்பாதிப்பது மட்டுமே. எனவே நாம்
பணிபுரிய போகும் வலைத்தளத்தில் நமது உழைப்பை மட்டும் தந்தால் போதும்.
இனிமேல் எதாவது வெப்சைட், குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு இணையுமாறு
தெரிவித்தால் அந்த வெப்சைட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையான
வெப்சைட்கள் உங்களது உழைப்பை மட்டுமே எதிர்பாக்கும்.
நான் இந்த பதிவில் தெரிவித்து உள்ள வெப்சைட்கள் எல்லாம் மூன்று
ஆண்டுகளுக்கு மேலாக பார்ட்-டைம் வேலைகளை வழங்கி நம்மை போன்றோருக்கு உதவி
வருகின்றன. நான் இங்கே குறிபிட்டுள்ள வலைத்தளங்கள் எல்லாம் தேடி தேடி,
ஏமாற்றுவெப்சைகளில் இருந்து பிரித்து எடுத்து எடுத்து கண்டெடுக்கப்பட்டவை.
இந்த வலைத்தளங்கள் மூலம் சம்பாதிக்க, முதலீடு தேவை இல்லை, கிரெடிட் கார்டு/
ஏ.டி.எம் கார்டு தேவை இல்லை, வங்கி கணக்கு தேவை இல்லை, இன்டர்நெட்
பேங்கிங் தேவை இல்லை, அனுபவம் தேவை இல்லை. ஒரே ஒரு இணைய வசதியுடன் கூடிய
கணினி (கம்ப்யூட்டர்) மட்டும் போதும். இப்பொழுதே சம்பாதிக்க தொடங்கி
விடலாம்.
பல நாட்களாக எனக்கு தெரிந்ததை எல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிப்பை உருவாக்கியுள்ளேன். நீங்களும் என்னை
போன்று இணையத்தில் சம்பாதிக்க முடியுமா என்று முயற்சி செய்து
கொண்டிருப்பீர்கள். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. இணையத்தில் பணம்
சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு.
அதில் ஒருவழி தான் PTC. ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே விளம்பரத்தை
கிளிக் செய்து சம்பாதிப்பது என்பது வரவுக்கு மேல் செலவாகதான் அமையும்.
நீங்கள் இந்த வெளிநாட்டு PTC இணையதளங்களில் சேர்ந்து உங்களக்கு கீழ்
உங்கள் நண்பர்களை சேர்த்தால் மட்டுமே நீங்கள் ஓரளவுக்கு வருமானம் ஈட்டலாம்.
மேலும் உங்களால் யாரையும் சேர்க்க முடியவில்லை என்றால் தயவுசெய்து அந்த
தளத்திற்கு செல்லாதிர்கள். ஏனெனில் நீங்கள் தனி நபராக இருந்து 30 நாட்கள்
விளம்பரத்தை பார்த்தால்தான் உங்களுக்கு $1 டாலர் சேரும். அதாவது ஒரு
மாதத்திற்கு ரூபாய் 50 ஆகும்.
தற்போது இணையத்தில் சுலபமாக பணம் சம்பாதிக்க பல தளங்கள் இருந்தாலும் நான் சமீபத்தில் கண்ட தளம் தான் இந்த பைசா லைவ் தளம் ஆகும். இந்த தளத்தின் மூலம் நீங்கள் (உங்களுக்கு கீழ் நண்பர்களை சேர்க்கும் பட்சத்தில்)அதிபட்சமாக மாதம் ருபாய் 9 ஆயிரமும், (தனி நபராக இருந்து விளம்பரத்தை பார்த்தால்) குறைந்தபட்சமாக ருபாய் 600 சம்பாதிக்க
முடியும். நீங்கள் இந்த தலத்தில் முதலில் உறுப்பினரான உடனே ருபாய் 99
உங்கள் கணக்கில் சேர்த்துவிடும்(இந்த தலத்தில் நீங்கள் உறுப்பினராவதற்கு
கட்டணம் எதுவும் கிடையாது). பின்பு நீங்கள் கிளிக் செய்து பார்க்கும்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 25 பைசா முதல் ருபாய் 5 வரை வரவு வைக்கப்படும்.
இந்த விளம்பரங்கள் இரு வகைகளாக உள்ளன.அந்த விளம்பரங்களை படமாக கீழே பதித்துள்ளேன் பார்க்கவும்.
உதாரணமாக
இந்த விளம்பரங்கள் இரு வகைகளாக உள்ளன.அந்த விளம்பரங்களை படமாக கீழே பதித்துள்ளேன் பார்க்கவும்.
உதாரணமாக
- சாதாரண விளம்பரங்கள்
- ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்கள்
இந்த படத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 5 ருபாய் வரவு வைக்கப்படும்.
இணையும் முறை :
இந்த தளத்தில் சென்று உங்கள் கணக்கை தொடங்க கீழே உள்ள
சிவப்பு எழுத்தின் மீது கிளிக் செய்யங்கள்.(இந்த சிவப்பு எழுத்தின்
மீது கிளிக் செய்து இணைந்தால் சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள். ஆனால்
உங்கள் வருவாயில் எந்தவித இழப்பும் ஏற்படாது.
இந்த ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்கள் குறிப்பிட்ட கால அளவு மட்டுமே
இருக்கும். பின்பு காலாவதியாகிவிடும்( expire ).எனவே நீங்கள் இந்த
தளத்திற்குள் நுழைந்து முதலில் ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்களை கிளிக்
செய்யவும்.இல்லையேல்காலாவதியாகிவிடும்.
உங்களுக்கு கீழ் உங்கள் நண்பர்களை ( refer ) சேர்க்கும்போது ரூ 10 உங்கள்
கணக்கில் சேர்ந்துவிடும். உங்களுளைடைய referal link மூலமாக (உங்களுக்கு
கீழ் ) நீங்கள் 10 நண்பர்களை இந்த தளத்திக்கு அறிமுகப்படுத்திய பின்பு
நீங்கள் கிளிக் செய்யும் விளம்பரத்திற்கு பணம் அதிகமாக சேரும்.
உங்கள் கணக்கில் ரூ 500 சேர்த்தவுடன் withdraw funds என்னும் பட்டனை கிளிக் செய்யவும். பின்பு அதனுள்ளே சென்று கீழ் உள்ள review my account for withdrawal என்னும்
பட்டனை கிளிக் செய்யவும். ஒருமுறை நீங்கள் செய்தீர்களானால் பைசா லைவ்
செயலாக்க அதிகாரிகள் உங்களுடைய கணக்கை மதிப்பிடுவார்கள். இந்த
காலகட்டத்தில் ஏதாவது ஏமாற்ற பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அதை அவர்கள்
நீக்கி விடுவார்கள். மேலும் உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள்
இருக்கிறதா என்றும் மதிபிடுவார்கள். இது நீங்கள் review my account for
withdrawal என்னும் பட்டனை கிளிக் செய்த அடுத்த முப்பது வேலை நாட்களுக்குள்
நடந்தபின் உங்களுடைய கணக்கில் ரூ 450 கும் குறையாமல் பணம் இருந்தால்
உங்களுடைய முகவரிக்கு செக்கை அனுப்பிவிடுவார்கள்.ஒருவேளை 450கும் குறைவாக
பணம் இருந்தால் உங்கள் கணக்கிலேயே இருக்கும். அடுத்த பணமெடுதளின்போது இந்த
பணத்தை சேர்த்து அனுப்பி விடுவார்கள். என்ன நண்பர்களே, இணையத்தில் பணம்
சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்துகொண்டீர்களா? அப்புறமென்ன ?உங்கள்
வேலையை உடனடியாக தொடங்குங்கள்.
குறிப்பு:
உங்கள் ப்ரோபைலில் உள்ள முகவரிக்கு தான் செக்கை அனுப்பி
வைப்பார்கள். எனவே நீங்கள் உங்கள் உண்மையான முகவரியை ப்ரோபைலில் இடவும்.
No comments:
Post a Comment