Monday, September 9

விந்துவில் உள்ள உயிரணுக்க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி?

ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக் க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி என்பதை விதை2விருட்சம் வாசகர்க ளுக்கா க இந்த விதை2விருட்சம் இணை யத்தில் பகிர்கிறேன்.
வெந்நீர் குளியலை தவிர்த்த‍ல்
அதிக சூடான நீரில் குளிப்பதால் விந்தணுவின் தரம் குறைவ தோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே ஆண்கள் பச்சைத் தண்ணீரிலோ அல்ல‍து வெதுவெதுப்பான தண்ணீரிலோ குளிக்க‍ வேண்டும்.
இறுக்கமான உள்ளாடையை அணிவதை தவிர்த்த‍ல்
இறுக்கமான அழுத்த‍மான உள்ளா டையை அணிவதால், அந்த ஆண் விதையானது அதிக வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தி பெரும ளவு குறைத்துவிடும் அதனால் ஆண்கள் எப்போதும் இறுக்க‍மான உள்ளா டைகளை தவிர்த்து தளர்வான‌ உள்ளாடைகளை மட்டுமே பயன்படுத் த‍வேண்டும்
மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்
மன அழுத்தம் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிற து. அதில் ஒன்று தான் விந்தணு எண்ணிக்கை குறைவு. இதனால் கூட மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே மன அழுத்தம் உள்ள‍ ஆண்கள் தங்களுக்கு இருக்கும் மன அழுத்த‍த்தை போக்க‍ உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினந்தோறும் செய்து வருவது நல்ல‍து
போதிய உடலுறவு இல்லாமை :
உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்ச னைகளை குணப்படுத்தும் என்பது மருத்துவ அறிவியல் கூறும் உண் மை. போதுமான கால அவகாசம் கொ டுத்து உடலுறவில் ஈடுபட வேண்டும். உடலுறவை தவிர்க்கும் பட்சத்தி ல் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்படும். எனவே அவ்வப் போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்த ணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் மனைவியை விட்டு வெளிநாட்டிலோ அல் ல‍து வெளி ஊரிலோ பணிபுரியும் ஆண்கள், தங்க ளது பாலியல் இசசை தீர்த்துக் கொள்ள‍ விபசாரிகளை நாடி பாதுகாப் பற்ற‍ உடலுறவு கொள்வார்கள். அவ்வாறு உடலுறவு கொள்வதால், அவ ர்களுக்கு பாலியல்நோய் தொ ற்று ஏற்பட்டு பால்வினை நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இதனை தவிர்க்க‍ ஆண்களுக்கு பாலியல் இச்சை ஏற்படும்போதெல்லாம் அவர்கள் அவ்வ‍ப்போ து சுய இன்பத்தில் ஈடுபட்டு விந்தினை வெளியேற்ற‍ லாம். இதனால் பாலியல் நோய்களில் இருந்தும் தங்க ளை பாதுகாத்துக் கொள்ள‍லாம். அதேநேரம் விந்தணுக்க‍ளி எண்ணிக் கையும் பாதுகாத்து க் கொள்ள‍லாம்.
செல்போன் பயன்பாடு ஓரளவு தவிர்க்க‍ வேண்டும்.
ஆண்கள் தங்களது செல்போனை பேண்ட் பாக்கெ ட்டிலோ அல்ல‍து பில்ட் பவுச்சிலோ வைத்திருந் தால் அந்த செலபோனில் இருந்து வெளி யேறும் கதிர்வீச்சு, அந்த ஆணின் விந்தணுவின் உற்பத்தி யை பாதிக்கும் அதன் காரணமாக உயிரணுக்க‍ளி ன் எண்ணிக்கை குறைந்து மலட்டுத் தன்மை உண்டாகும் அபாயம் உண்டாகும். எனவே ஆண்கள் செல்போனை தங்களை கைப்பையில் வைப்ப‍து நல்ல‍து.
புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்க்க‍ வேண்டும்:
சிகரெட்டில் உள்ள நிகோட்டின் என்ற நச்சுப்பொருள் விந்தணுவின் உற்பத்தி யை குறைப்பதோடு, அந்த ஆணை மலடா கவும் ஆக்குகிறது. எனவே புகைப்பழக் க‍த்தை அறவே விட்டொழிக்க‍ வேண்டும்.
அதிகளவு மது அருந்துவதை தவிர்க்க‍ வேண்டும் :
மது, அது எந்த வகையான மதுவாக இருந் தாலும் சரி அதை அதிகளவு குடிக்கும் ஆண்களுக்கு ஆண்மை சுரப்பி ஹார்மோனான டெஸ்டோஸ் டிரோனின் அளவை குறைத்து விந்தணு வின் உற்பத்தியும் குறைத்து விடும் . ஆகவே மதுவிடனை அதிகம் குடிக்காமல் சிறிதளவு மட்டுமே அருந்துவது தவறல்ல‍. .
லேப்டாப் பயன்பாடு :
இன்றைய இளைஞர்கள் லேப்டாப்பை அதிக மாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆண்க ள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேர ம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப் பமானது, விந்தணு வின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். என வே லேப்டாப் பயன் படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய் வதை தவிர்க்க வேண்டும்.
ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து பணிபுரியக் கூடாது
ஒரு இடத்தில் அதிக நேரம் அமர்ந்து பணிபுரிந்தால் நமது உடலில் உள் ள‍ வெப்ப‍க்காற்று விந்துப்பையில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை முற்றி லும் குறைத்துவிடும். ஆகவே ஒரே இடத்தில அதி க நேரம் அமர்ந்து பணிபுரியும் ஆண்கள், காலையிலோ அல்ல‍து மாலை யிலோ இலகுவா ன ஆடை அணிந்து கொ ண்டு சுமார் ஒரு மணிநேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் விந்தணுக்களின் உற்ப த்தி பாதிக்காது.
அதிக அளவில் உடற்பயிற்சியில் ஈடுபட க்கூடாது.
ஆண்கள் அதிக அளவில் உடற்பயிற்சி யில் ஈடுபடுதலை தவிர்க்க‍ வே ண்டும் இதனாலும் விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கும்.
இரவு நேரங்களில் பிறந்த மேனியாக தூங்கலாம்.
திருமணமாகாத ஆண்களாக இருந்தால், இரவு நேரங்களில் தங்களுக் கென்றே தனி அறையில் உறங்கும் ஆண்கள், தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை களைந்து பிறந்த மேனியாக அதாவது நிர்வாணமாக தூங்கலாம். ஒரு வேளை திருமணமான ஆண்களாக இருந்தால், தங்களது மனைவி யுடன் உடலுறவு கொள்வத ற்கு முன்பு, அவர்கள் அணி ந்திருக்கும் ஆடைகளை களைந்து, நிர்வாண உட லோடு, அவர்களது மனைவியோடு சில முன் விளையாட்டுக்களை ஈடுபட லாம்.இதனால் விந்துப்ப்பை குளிர்ந்து விந்தணுக்களின் எண்ணிக்கை அதிக ரிக்கும் வாய்ப்புஉண்டாகும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆண்களுக்கு,
பெரிய பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆண்ளுக்கு, அங்கே ஏற்ப டும் வெப்ப‍க்காற்றாலும், அவர்களின் ஆண்மைக்கு பாதிப்பு வரலாம். என வே அவ்வப்போது பாலியல் மருத்து வரை அணுகி அதற்கான தக்க‍ ஆலோ சனைகளை பெற்று, அதன்படி நடந்து தங்களை ஆண்மைக்கு பங்கம் வராம ல் பார்த்துக் கொள்ள‍லாம்.
- விதை2விருட்சம்

No comments:

Post a Comment