நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு நாம் ஓட்டும் போடுவோம்.
இன்னொரு முறையில் ஓட்டு போட வைக்க STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைக்கலாம்.இந்த STAR RATING WIDGET-ஐ ப்ளாக்கரில் கொண்டு வருவது மிகவும் எளிது.சரி செய்முறையை பார்ப்போம்
செய்முறை:
WIDGET முகப்பு பக்கத்தில் தெரியவேண்டுமென்றால் சிவப்பு நிறத்தில் உள்ள Code-ஐ நீக்கிவிடவும்
என்ன நண்பர்களே இது பிடித்திருக்கிறதா.அப்போ ஓட்டுகளை போடவேண்டியது தானே
இன்னொரு முறையில் ஓட்டு போட வைக்க STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைக்கலாம்.இந்த STAR RATING WIDGET-ஐ ப்ளாக்கரில் கொண்டு வருவது மிகவும் எளிது.சரி செய்முறையை பார்ப்போம்
செய்முறை:
- ப்ளாக்கரில் நுழைந்து கொள்ளுங்கள்
- draft.blogger.com என்ற இணைப்புக்கு செல்லுங்கள்
- உங்கள் வலைப்பதிவை தேர்ந்தெடுத்து Layout பகுதிக்கு செல்லுங்கள்
- Page Elements-ல் உள்ள Edit Post Box-ல் க்ளிக் செய்க
- Show Star Ratings என்பதில் டிக் செய்க
- பிறகு SAVE செய்யுங்கள்
- இனி உங்கள் வலையை பாருங்கள்.இப்படி தெரியும்.
இது வேலை செய்யவில்லை என்றால் கீழே உள்ளதை முயற்சி செய்யவும்
- முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
- "Expand Widget Templates" என்பதில் கிளிக் செய்யவும்.
- பின்வரும் code-ஐ தேடவும்
<data:post.body/>
- இந்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்
<b:if cond='data:blog.pageType == "item"'>
<span class='star-ratings'>
<b:if cond='data:top.showStars'>
<div
expr:g:background-color='data:backgroundColor'
expr:g:text-color='data:textColor' expr:g:url='data:post.absoluteUrl'
g:height='42' g:type='RatingPanel' g:width='180'/>
</b:if>
</span>
</b:if>
- பிறகு கீழே உள்ள code-ஐ தேடவும்
<b:include name='nextprev'/>
- கண்டுபிடித்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்
<b:if cond='data:top.showStars'>
<script src='http://www.google.com/jsapi' type='text/javascript'/>
<script type='text/javascript'>
google.load("annotations", "1");
function initialize() {
google.annotations.createAll();
google.annotations.fetch();
}
google.setOnLoadCallback(initialize);
</script>
</b:if>
அவ்வளவு தான் இனி உங்கள் தளத்தை பாருங்கள்.
நீங்கள் widgetbox தளத்திற்கு சென்றும் உங்களுக்கான STAR RATING WIDGET-ஐ பெற்றுகொள்ளலாம்.தளத்திற்கு செல்ல சுட்டி
No comments:
Post a Comment