Tuesday, September 10

ப்ளாக்கர் : எரியும் லிங்க்-களாக அனைத்து லிங்க்-களையும் எளிதில் மாற்ற ( Fire links For Blogger )


Bloggerlinksfire%28wesmob.blogspot.com%29


இணையத்தின்அடிப்படை மூலங்களே அதன் இருப்பிடமாகிய இணைப்புகள் 
அனைத்து இணைப்புகளும் இணையத்துடன் இணைக்கப்பட்டால் தான் இணையத்தில் நாம் அந்த தளத்தை பார்க்க முடியும் .. 



அதிகமாக ஒவ்வொரு லிங்க்-கள் மூலம் பல லிங்க்- மற்றும் பயனுள்ள இணைப்புகளுக்கு செல்லுவோம் .. 
எப்படியும்  ஒரு இணைய தளத்துக்கோ அல்லது ப்ளாக்-களுக்கோ சென்றால் 
குறிப்பிட்ட  இணைப்புகள் காணப்படும் ... 
ஏற்கனவே லிங்க்-கள் ரெயின்போ உணர்வில் பலரும் பார்த்து இருப்பீர்கள் .. 
இன்று நாம் பார்க்க போவது FIRE LINKS அதாவது அந்த லிங்க் -களின் தொடு உணர்வு  தொடும் போது எரிவது போன்று இருக்கும் .. இதனால் தளம் நினைவேரும் நேரம்(LOADING TIME) குறையாது ... பார்வையாளர்களுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி யாக இருக்கும்
சில சின்ன வழி முறைகளில் எளிதில் இதனை ப்ளாக்-கில் இணைத்து விடலாம் .. 
1.பிளாக்கர் -கணக்கில் நுலைந்து கொண்டு தேவையான ப்ளாக்-கின் 
ADMIN ஓபன் செய்து

2.TEMPLATE - EDIT HTML சென்று

3. கீழ் காணும் கோடிங்கை தேடவும் (CTRL+F)

a {
color: #1FA2E1;
text-decoration: none;
}
a:hover {
text-decoration: underline;
}
a:focus {
outline: none;
}
 
 
இது போன்று a , a: ,a: என்று ஆரம்பிக்கும் கோடிங் - களை { } அனைத்தையும் அழித்து விட்டு ..


கீழே கொடுக்கும் கோடிங்கை அதற்கு பதிலாக போடவும் ..


a{color:#093;text-decoration:none;outline:none}
a:hover{color:#f00;cursor:url(http://1.bp.blogspot.com/--cDacStITY0/Tvx0hVRjiWI/AAAAAAAAEs0/dJ4-pQuQG7E/cur.png),default;-webkit-transition:all .5s ease-out;-moz-transition:all .5s ease-out;-o-transition:all .5s ease-out;transition:all .5s ease-out;text-shadow:0 0 1px white,0 -2px 1px #ff3,1px -5px 3px #fd3,-1px -10px 9px #f80,0 -10px 10px #f20}
a:active{-moz-transform:scale(1.05)}
a:visited{color:#61C}


   SAVE TEMPLATE


கொடுத்து விட்டு பின்னர் ப்ளாக் -கை சென்று பார்க்கவும் ... 
இல்லை  என்னால் இதெல்லாம் செயாமுடியாது என்பவர்களுக்கு (ஒரே கிளிக்கில் )
DESIGN -ADD PAGE ELEMET - ADD WIDJET - HTML & JAVA SCRIPT 

அங்கு PASTE செய்ய வேண்டிய கோடிங்-கள் கீழே கொடுக்க பட்டுள்ளன .. 

 /*------wes-mob-code-----------*/
<style> a{color:#093;text-decoration:none;outline:none}
a:hover{color:#f00;cursor:url(http://1.bp.blogspot.com/--cDacStITY0/Tvx0hVRjiWI/AAAAAAAAEs0/dJ4-pQuQG7E/cur.png),default;-webkit-transition:all .5s ease-out;-moz-transition:all .5s ease-out;-o-transition:all .5s ease-out;transition:all .5s ease-out;text-shadow:0 0 1px white,0 -2px 1px #ff3,1px -5px 3px #fd3,-1px -10px 9px #f80,0 -10px 10px #f20}
a:active{-moz-transform:scale(1.05)}
a:visited{color:#61C}</style><a href="http://wesmob.blogspot.com/">blogger tips tamil</a>


 DEMO - இந்த பக்கத்தில் உள்ள அனைத்து லிங்க் -களையும் தொட்டு பார்க்கவும் ...



நன்றி ...

No comments:

Post a Comment