நாம்
பிளாக்கரில் பல்வேறு வசதிகளை விட்ஜெட்களாக உருவாக்கி பிளாக்கரில் இணைத்து
இருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் ஒரு பயனுள்ள விட்ஜெட்டை எப்படி
பிளாக்கரில் இணைப்பது என பார்ப்போம். இந்த Subscribe விட்ஜெட்டில்
ஈமெயிலில் பதிவு செய்யும் வசதி மட்டுமின்றி சமூக தளங்களின் பட்டன்களும்
சேர்த்து உள்ளது. அது மட்டுமில்லாமல் எத்தனை பேர் ஈமெயில் வாசகர்களாக
உள்ளனர் என காட்டும் Feed Count பட்டனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆக Email
Subscribe, Social Networks, Feed Count என அனைத்தும் ஒரே விட்ஜெட்டில்
இருப்பதால் இதற்க்கு என தனித்தனி விட்ஜெட் வைக்க தேவையில்லை.

<left>

</left>

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

- இப்பொழுது கோடிங்கில் சிவப்பு நிறத்தில் நான் காட்டி உள்ள இடங்களில் உங்களுடைய URL மற்றும் பயனர் பெயர்களை மாற்றவும். கவனமாக மாற்றவும் ஒரு சிறிய கோடிங் அழிந்தாலும் விட்ஜெட் வேலை செய்யாது.
- கவனமாக அனைத்தையும் மாற்றியவுடன் கீழே உள்ள Save பட்டனை அழுத்தி விடும்.
அவ்வளவு தான் இப்பொழுது உங்கள் பிளாக் வந்து பாருங்கள். இந்த விட்ஜெட் சேர்ந்து இருக்கும்.
No comments:
Post a Comment