Saturday, September 7

சிறு தொழில் வாய்ப்புகள்!


இந்தியாவில் சாப்ட்வேர் தொழில் வாய்ப்புகளினால், அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பை தர முடியாது. இந்தியா போன்று, மக்கள் தொகை மிகுந்த நாட்டுக்கு, சிறு தொழில்களே வேலை வாய்ப்பைத் தர முடியும். www.smallindustryindia.gov.in என்ற வெப்சைட், இந்தியாவின் சிறு தொழில்கள் குறித்த முழுமை யான வரைபடத்தை தருகிறது. சிறு தொழில் குறித்த புள்ளிவிபரங்கள், விருதுகள், தேசிய, சர்வதேச கண்காட்சிகள் முதலிய தகவல்கள் இதில் உள்ளன.

நன்றி: தினமலர்.

1 comment: