இந்த அவசர யுகத்தில் பெரிய பெரிய விஷயங்களை நினைவில் வைத் துக்கொண்டுள்ள
நம்மால் சிறு சிறு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை.
உதாரணமா க வாகன எண்., வீட்டு கதவு எண்., கை பேசி எண்., வங்கி கணக்கு எண்.
போன் றவறை நமக்கு மறந்து விடுகிறது. முக்கியமாக நாம் யாருடனானவது பே
சிக்கொண்டிருக்கும் போது அவ ர்கள் உங்களை கைபேசி எண்ணை கேட்பார்கள்.
அப்போது நமக்கு நமது கைபேசி எண்ணே மறந்துவிட்டு திருதிருவென விழிப்போ ம். எதிரே
இருப்பவர்கள் நம்மை பாரத்து சற் று ஏளனமாக சிரித்து விட்டு, என்ன சார்
உங்களுக்கு உங்க கைபேசி எண் கூடவா ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை
என்று கூறி விட்டு நம்மிடம் உள்ள கை பேசி வாங்கி அதில் அவருடை ய எண்ணை
அழுத்தி, அழைப்புக் கொடுப்பார். நமது கைபேசியின் எண். அவரது கைபேசி அழைப்பு
வரும் போது அதில் நமது எண் பதிந்திருக்கும். உடனே அவர் அந்த பதிவான எண்
ணை, உங்களது பெயரை போட்டு சேமித்துக்கொள்வார். ஆனால் ஒரு முறை இருமுறை என்றால் பரவா யில்லை, ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும் நமக்கே அவமான மாகவே இருக்கும் அல்லவா?
அந்தகுறையை போக்க ஒரு எளிய முறை வந்துள்ளது. ஒவ்வொரு நிறுவ ன த்திற்கும்
ஒரு ரகசிய எண் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனத்தில் கைபேசி இருக்கிறதோ
அந்த எண் ணின் கைபேசியில் அந் நிறுவனத்திற்கான ரகசிய குறி யீட்டை உங்கள்
கைபேசியில் இட்டு அழைப்பு கொடுத் தால், சில விநாடிகளில் உங்களது கைபேசியில்
உங்க ளது எண் தோன்றும். உடனே அந்த எண்ணை அவருக் கு சொல்லுங்கள்.
இதோ ஒவ்வொரு நிறுவனங்களுக்கான ரகசிய குறியீ டு
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
No comments:
Post a Comment