Tuesday, September 10

உலகில் எந்த வலைத்தளத்திலும் வெளிவராத புதுமையான ப்ளாக்கர் கோட்கள்.

Stylish Blogger  Border HTML Codes.

அது என்ன?உலகின் எந்த தளத்திலும் வெளிவராத ???!!!அப்டின்னு நீங்க கேட்கலாம்...

தமிழ் தொழில்நுட்ப பதிவுன்ன உடனையே கொஞ்சம் விசயம் தெரிந்தவர்கள் மனதில் நினைப்பது இது எந்த ஆங்கில தளத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதுதான்!!!

அது உண்மையும்கூட...!!!

அந்த வரிசையில் இப்பதிவு இடம்பெறவில்லை என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.இந்த கோட்கள் என்னுடைய தனிப்பட்ட முயற்சி.


புதுமைக்கு வரவேற்பளீப்பீர்கள் என்று நம்புகிறேன். சரி இப்போது பதிவுக்கு செல்வோம்...

 ப்ளாக்கரில் உங்கள் பதிவுகளை சாதாரணமாக போடுவீர்கள்தானே...அதையே பார்டருடன் சற்று அழகாக போடுவதற்குத்தான் இந்த பதிவு. கீழுள்ள கோட்களை அப்படியே காப்பி செய்துகொள்ளுங்கள்.



<div style="border-bottom-color: rgb(255, 215, 0); border-bottom-style: solid; border-bottom-width: 25px; border-left-color: rgb(255, 215, 0); border-left-style: solid; border-left-width: 25px; border-right-color: rgb(255, 215, 0); border-right-style: solid; border-right-width: 25px; border-top-color: rgb(255, 215, 0); border-top-style: solid; border-top-width: 25px; color: black; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; width: 600px;">


<div style="border-bottom-color:rgb(255, 215, 0); border-bottom-style: double; border-bottom-width: 30px; border-left-color: rgb(184, 134, 11); border-left-style: double; border-left-width: 30px; border-right-color: rgb(184, 134, 11); border-right-style: double; border-right-width: 30px; border-top-color: rgb(255, 215, 0); border-top-style: double; border-top-width: 30px; color: black; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 0px; margin-left: 5px; margin-right: 5px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 0px;">


நீங்கள் எழுத வேண்டியதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.அதாவது உங்கள் பதிவு இங்கே....</div>
</div>


மேலுள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்.அனைத்து முன்னனி உலாவிகளிலும் செயல்படுகிறது.

நீங்கள் எழுத வேண்டியதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.அதாவது உங்கள் பதிவு இங்கே....

மேலும் சிகப்பு நிறத்தில் உள்ள கோட்களில் உங்களுக்கு பிடித்தமான நிறங்களை போட்டுக்கொள்ளலாம் அதாவது green,blue,yellow,orange etc... இது பற்றி மேலும் சந்தேகம் இருந்தால் கருத்துரையில் எழுதுங்கள்.

 நன்றி மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment