நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையானதை தேடி பெற்றுக்கொள்ள இந்த தேடியந்திரங்கள் உதவி செய்கின்றன. இதில்
நாம் அனைவருக்கும் தெரிந்தது கூகுள் மற்றும்
யாகூ இந்த இரண்டையும் தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் இணையத்தில் நூற்றுகணக்கான
தேடியந்திரங்கள் உள்ளன அதில் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகின்றன. இதில் முக்கியமானவைகளை மட்டும் கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன்.
Google #1
|
இதை பற்றி சொல்ல
வேண்டியதே இல்லை அனைவரும் அறிந்ததே. இணையத்தில் கேட்டதை கொடுப்பதில் இதற்கு இணை
யாரும் இல்லை.
Click Here go to Website |
Yahoo! #4
|
கூகுளிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த
தேடு பொறியாகும். இவை தேடியந்திரங்கள் மட்டுமின்றி இலவச மெயில் சேவையையும்
வழங்குகிறது.
Click Here go to Website |
Bing #25
|
பிரபலம் வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால்
வழங்கப்படும் தேடியந்திரமாகும். மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும் தேடியந்திரமாகும். .
Click Here go to Website |
Baidu #6
|
சீனாவின்
மிகச்சிறந்த தேடு பொறியாகும். சீனாவில் கூகுளையே பின்னுக்கு தள்ளிய
தேடுபொறியாகும்..
Click Here go to Website |
Yandex #24
|
Go.com #40
|
Directory மற்றும் Stock நிலைகளை அறிய உதவும் தேடு பொறியாகும்.
இலவச இமெயில் சேவைகளை தரும் நிறுவங்களை இந்த தேடியந்திரத்தில் சுலபமாக அறிந்து
கொள்ளலாம்.
Click Here go to Website |
Ask #5
|
இந்த
தேடியந்திரம் மிக சிறந்த வசதிகளை கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இதன்
வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றனர்.
Click Here go to Website |
Sohu #39
|
AOL #49
|
Technorati #890
|
Lycos #1551
|
AltaVista #3366
|
Dogpile #2891
|
மெட்டா
கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website |
My Excite #3494
|
Infospace #1658
|
All the Web #13653
|
Kosmix #8,355
|
DuckDuckGo #10,411
|
இந்த தளம்
விக்கிபீடியாவில் இருந்து தானாகவே பகுதிகளை சேகரித்து நமக்கு தருகிறது.
Click Here go to Website |
Mamma #31,896
|
blekko #3,013
|
Yebol #226,115
|
மெட்டா
கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website |
Open Directory Project #483
|
AboutUs #1,456
|
Business.com #2,478
|
Yahoo!Directory #4
|
Best of the Web #4,531
|
நாம் கொடுக்கும்
தலைப்புகளில் உள்ள இணையதளங்களை கண்டறிய இந்த தளம் பயன்படுகிறது.
Click Here go to Website |
No comments:
Post a Comment