பட்டதாரிகள் தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய்கடன் வழங்கும் திட்டத்தை, அரசு அறிவித்துள்ளது.பொது பிரிவினர் 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பெண்கள், ஆதிதிராவிடர் பழங்குடியினர்,பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், முன்னாள்ராணுவத்தினர், சீர் மரபினர், திருநங்கைகள்45 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் வரைமுறை இல்லை. மற்ற திட்டங்களில்மானிய கடன் பெற்றிருந்தால், விண்ணப்பிக்க முடியாது. திட்ட மதிப்பீட்டில் 25 சதம் மானியம், ஒரு மாத தொழில் முனைவோர் கட்டாய பயிற்சி வழங்கப்படும். அந்தந்த மாவட்ட தொழில் மையம்,தொழில் முதலீட்டுக் கழக அலுவலகங்களில்விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment