Saturday, September 21

இண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்!



 இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ?ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை ,  இலவசமாக இந்த மென்பொருளை இங்கு கிளிக் செய்து  தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவிகொல்லுங்கள்




 பிறகு டெஸ்க்டாப்பில்  இதன் ஐகானை கிளிக் செய்து திரதுகொள்ளுங்கள் அதில் start page URL என்பதுக்கு கீழ் தேவையான தளத்தின் முகவரியை தட்டசு செய்து டவுன்லோட் கிளிக் செய்யவும் பிறகு தோன்றும் நியூ சைட் விண்டோவில் உங்களுக்குதேவையானத்தை மற்றம் செய்து ஓகே செய்துவிடுங்கள் பிறகென்ன அத்தளம் எப்போது வேண்டுமானலு இனைய இணைப்பு இல்லாமல் நாம் காணலாம் ,ஒன்று கவனிக்கவும் நபக்கு பிடித்த இணையதளத்தைடவுன்லோட் செய்ய இணைய இனைப்பு தேவை என்பதை மறந்து விடாதிர்கள் ?

Government of TamilNadu Website

Government of TamilNadu Website

கூகிள் விளம்பரம் வழியில் பணம் பண்ணுவது எப்படி?





 கூகிள் விளம்பர சேவையின்(google ads) மூலம் ‌கூகிள் தனது விளம்பர வருவாயை தனது விளம்பரங்களை  காட்டும்  வெப்சைட் அல்லது பிளாக்கர் வைத்திருப்பவர்களுடன் பகிர்ந்தளிக்கின்றது. அதாவது கிட்டதட்ட தனது 50 சதவீத விளம்பர வருவாயை கூகிள் பகிர்ந்து கொள்கின்றது.
இந்த சேவையில் இணைய தேவையானது
 1. செந்தமாக ஒரு வெப்சைட் அல்லது பிளாக்கர். அதில் உள்ள பக்கங்கள் கூகிள் கூறி உள்ளவாறு அதிக தகவல்களுடனும், சிறந்த கட்டமைப்புடனும் இருக்க வேண்டும்.
 2. ஒரு ஜி-மெயில் ஐ.டி அல்லது ஏதேனும் ஒரு இ-மெயில் ஐ.டி.
 தற்சமயம் தமிழில் ‌உள்ள வெப்சைட் அல்லது பிளாக்கர்களை கூகிள் ‌ஏற்பதில்லை. ஆக வெப்சைட் அல்லது பிளாக்கர் ஆங்கிலம் அல்லது பின்வரும் மொழிகளில் ‌ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கூகிள் நிபந்த‌னை. அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படும்.
http://support.google.com/adsense/bin/answer.py?hl=en-GB&answer=9727
 பிளாக்கர் உருவாக்குவது ‌எளிது மற்றும் இலவசம். ஆனால் சொந்தமாக வெப்சைட் துவங்க சில ஆயிரங்கள் செலவாகும்.
எப்படி விண்ணப்பிப்பது
https://www.google.com/adsense/v3/signup?hl=en_US&utm_content=nsufv1
 இங்கே சென்று உங்களின் தகவல்களை பதிவு செய்யவும். உங்கள் வெப்சைட் அல்லது பிளாகரின் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் 1-2 வாரங்களில் கூகிள் உங்கள் வெப்சைட் அல்லது பிளாகரானது கூகிள் கூறியுள்ளவாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதா ‌என பரிசோதித்து கூகிள் ஆட்ஸ்ஸை உங்கள் வெப்தளத்தில் காட்ட அனுமதி வழங்கும்.
 அப்படி அனுமதி கிடைத்ததும்.https://accounts.google.com/ServiceLogin?service=adsense&rm=hide&nui=15&alwf=true&ltmpl=adsense&passive=true&continue=https://www.google.com/adsense/gaiaauth2?hl%3Den_US&followup=https://www.google.com/adsense/gaiaauth2?hl%3Den_US&hl=en_US இங்கே சென்று லாகின் செய்து கூகிள் தரக்கூடிய விளம்பர கோடை(code) உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கரில் இணைக்கலாம். சில மணி நேரத்தில் உங்கள் வெப்சைட் கூகிள் விளம்பரங்களை காட்ட துவங்கி விடும்.
 உங்கள் வெப்சைட்டில்  அதிகமாக பார்க்ப்படும் விளம்பரங்கள் மற்றம் அதிகமாக கிளிக் செய்து பார்க்ப்பட்ட விளம்பரங்கள என கூகிள் உங்கள் கணக்கில் பணத்தை வரவு வைக்கும்.  உங்கள் கணக்கில் 100 அமெரிக்க டாலர்  சேர்ந்தவுடன் நீங்கள் அதை இந்திய பண மதிப்பு காசேலையாக(செக்காக) அனுப்புமாறு கூகிளுக்கு கூறினால் உங்களுக்கு கூகிள் அதற்கான காசோலையை அனுப்பி வைக்கும். மேலும் தின(daily), வாரம்(weekly), மாதம் (monthly)வாரியாக உங்கள் வெப்சைட்டில் தோன்றும் ஆட்ஸை(ads) கிளிக் செய்தவர்தள் எத்தனை பேர் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்பதை கூகிள் ரிப்பேரர்ட்ஸ் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.
பின்பற்ற வேண்டியது
 1. உங்கள் விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்யக் கூடாது.
 2. மற்றவர்களிடம் கூறி கிளிக் பண்ணுமாறு செய்யக் கூடாது.
 3. உங்கள் வெப்சைட்டில் ‌விளம்பரத்தை கிளிக் செய்யும்படி கூறக்கூடாது.
 அப்படி மீறும் பட்சத்தில் கூகிள் உங்கள் அக்கவுண்டை நீக்கிவிடும்.
 நேர்மையாக நடந்து கொண்டால் கூகிள் விளம்பரம்   மூலம் பணம் பண்ணலாம். விஜய்நெட்வெரர்க்.காம் கூகிளிடம் இருந்து ஓரு காசோலயை முதன் முதலாக  பெற்றுள்ளது

கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.



டெக்ஸ்ட் அனிமேசன் செய்ய வேண்டும் என்றால் ஏதாவது
மென்பொருள் கொண்டு தான் உருவாக்க வேண்டும் என்று
இல்லாமல் எளிதாக இணையதளம் மூலம் எளிதாக யார்
வேண்டுமானாலும் டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

அனிமேசன் பற்றி படிக்கவில்லையே நம்மால் அனிமேசன் உருவாக்க
முடியுமா என்று நினைப்பவர்களுக்கு அனிமேசன் எளிதாக உருவாக்க
பல புதிய மென்பொருள்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக
ஒரு இணையதளம் மூலம் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://textanim.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Text என்று
கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எந்த வார்த்தையை அனிமேசன்
செய்ய வேண்டுமோ அதை தட்டச்சு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து  Font type , Font size , Background color , Direction (new),
Shadow Text Side ,both  right  bottom  no ,Delay movement போன்ற
அத்தனையையும் நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொண்டு Generate
என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்த சில நொடியில்
அதே பக்கத்தின் முகப்பில் நாம் உருவாக்கிய டெக்ஸ்ட் அனிமேசன்
தெரியும். டெக்ஸ்ட் அனிமேசன் பக்கத்தில் இருக்கும் Download என்ற
பொத்தானை சொடுக்கி Gif  கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம்.
இந்த Gif கோப்பை நம் பிளாக்-ல் , Facebook-ல் பதிவேற்றலாம்.
இனி நம் விருப்பபடி டெக்ஸ்ட் அனிமேசனில் ஒவ்வொன்றாக
மாற்றி அமைத்து நமக்கு பிடித்த வகையில் அனிமேசன் வந்ததும்
அதை தரவிரக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழாக்
காலங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் நாம் இது போன்ற
வித்தியாசமான அனிமேசனில் வாழ்த்துச்செய்திகளை அனுப்பினால்
அழகாகவும் கண்ணைக்கவரும் வண்ணமும் இருக்கும்.

மொபைல் வெப்சைட்... ஈசியாய் டிசைன் செய்யலாம்!




    அநேகமாக எல்லா வணிக நிறுவனங்களும் தங்களது இணையதளத்தின் மொபைல்போனுக்கான வடிவத்தை தருவதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.கணினியில் உட்கார்ந்து இணையத்தை உலா வருவது குறைந்து வருகிற நேரத்தில் பலரும் செல்போனிலிருந்தே இணையத்தை பார்க்கவே விரும்புகிறார்கள்.அதனால் உங்களுக்கான இணையதளம் இருந்தால் அல்லது புதிதாக இணையதளத்தை உருவாக்க எண்ணியிருந்தால் அதை மொபைல்போனுக்கான வடிவத்தில் அமைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

மொபைல் இணையதளத்தை அமைப்பதிலுள்ள முதல் விதி ஒரு காலம்(column) வரும்படி பக்கத்தை அமைத்துக் கொள்வதுதான்.அந்த பக்கத்தில் மொத்தம் மூன்றே பகுதிகள்தான் இருக்க வேண்டும்.மேலே தலைப்பு(header), நடுவில் உள்ளடக்கம்(content), கீழே அடிக்குறிப்பு(footer).அவ்வளவூதான் இடம்.இதற்குள்தான் இணையதளத்தை வடிமைத்துக் கொள்ள வேண்டும்.பழங்காலத்தில் பெரிய வீட்டில் வசித்திருந்தவர்கள் இப்போது சூழ்நிலை காரணமாக நகர்ப்புறத்தில் சிங்கிள் பெட்ரூம் ப்ளாட்டில் வசிப்பதைப் போன்றதுதான் இது.
                                              

1.          ஹெடர்(header): இதை இணையதளத்தின் தலைப்பாகவூம் இங்கிருந்தே மற்ற இணையதளத்தின் பக்கங்களுக்கு இணைப்பு கொடுப்பதற்கான ஹைப்பர்லிங்க்காகவூம் பயன்படுத்தலாம்.தலைப்பு தவிர வேறு எதையூம் இங்கே கொடுக்க வேண்டாம்.அப்படி செய்தால் அது பார்வையாளர்களை களைப்படையச் செய்யூம்.ஒரே வார்த்தையில் இணையதளத்தின் பெயர் இருக்கட்டும்.நீளமான பெயராக இருந்தால் அந்த பெயரின் முக்கிய அம்சத்தை மட்டும் பெரிய எழுத்திலும் மற்றவற்றை சிறிய எழுத்திலும் இருக்குமாறு செய்யூங்கள். இங்கே அதிக அடர்த்தியான கிராஃபிக்ஸ் இல்லாத பேனர்களையூம் பயன்படுத்தலாம்.
2.          2.பாடி(body):இதுதான் இணையதளத்தில் பிரதான அம்சம்.ஆனால் இங்கே வதவதவென்று பொருட்கள் மற்றும் சேவைகளை பட்டியலிடாதீர்கள்.உங்களது நிறுவனத்தைப் பற்றி நான்கு வரிகளுக்குள் சிறப்பாக சொல்கிற மாதிரி அமைத்திடுங்கள்.மிக முக்கியமான ஒரு வார்த்தை.இம்மாதிரி மொபைல் இணையதளத்தில் பளபளவென்று பேனர்களோ அல்லது கண்சிமிட்டும் வண்ண வண்ண கிராபிக்ஸோ இருந்தால் அது மொபைல் பயனாளர்களை சலிப்படையச் செய்து விடும்.அதனால் அவர்கள் நமது இணையதளத்தை விட்டு விலகி விடலாம்.கண்ணைக் கவருவதை விட கருத்தைக் கவரும் விதத்தில் இருப்பதே நலம்.
3.          அடிக்குறிப்பு(footer):இங்கே இணையதளத்தின் காப்புரிமை தளத்தை வடிவமைத்தவர்கள் யார் போன்ற விஷயங்களை பொதுவாகக் குறிப்பிடுவார்கள்.அது போன்ற ஓரிரு விபரங்களை மட்டும் குறிப்பிட்டால் போதும்.மேலதிக விபரங்கள் மொபைல் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டி விடலாம்.முடிந்தால் உங்களது நிறுவனத்தில் உள்ள ஒரே ஒரு சிறப்பான பொருள் அல்லது சேவையை மட்டும் இங்கே குறிப்பிட்டு அதைத் திறந்து பார்க்க ஒரு ஹைப்பர்லிங்க் கொடுப்பது புத்திசாலித்தனம்.
4.          வடிவமைத்தல்(design):மொபைல் பார்வையாளர்களுக்கென்றே இணையதளத்தை வடிவமைப்பதற்கு இலவச மென்பொருட்கள் இருக்கின்றன.கீழ்க்காணும் மென்பொருட்களை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.ஐஃபோன் டெஸ்டர்(iphone tester) மொபைல் எமுலேட்டர்(mobile emulator)போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. அது மட்டுமல்லாது என்னவிதமான மொபைல் ஹேன்ட்செட்டுகளில் பார்வையாளர்கள் நமது இணையதளத்தைப் பார்வையிடுவார்கள் என்றும் நாம் தீர்மாணிக்க வேண்டும்.ஏனென்றால் ஒவ்வொரு ஹேன்ட்செட்டும் ஒவ்வொரு மாதிரி செயல்படும்.பொதுவாக நோக்கியாவூம் சாம்சங்கும் ஒரே மாதிரி செயல்படும்.வசதியான வாடிக்கையாளர்கள் என்றால் அவர்கள் ஐஃபோன் அல்லது ப்ளாக்பெர்ரி போன்றவற்றை உபயோகிப்பவர்களாக இருப்பார்கள்.ஆன்ட்ராய்டு வகை போன்கள் இன்னும் அதிகமாக புழக்கத்தில் வரவில்லை என்பதால் நீங்கள் வடிவமைக்கும் இணையதளத்தின் டிசைன் ஐஃபோன் மற்றும் ப்ளாக்பெர்ரி ஹேன்ட்செட்டுக்கு ஏதுவாக இருக்குமாக பார்த்துக் கொள்ளுங்கள். வடிவமைப்பில் மிக முக்கியமான விதிகள் இவைதான்.பக்கத்தின் அளவை 400pxக்கு மிகாமல் வடிவமைக்கவூம்.கிராஸ் பிரவூசிங்கை அனுமதிக்காதீர்கள்.கிராஃபிக்ஸ் 20kbsக்கு மிகாமல் இருக்கட்டும்.பக்கத்தின் லேஅவூட் சாதாரணமாகவே இருக்கட்டும்.பளபளா ஜிகினா வேலைகள் வேண்டாம்.
5.          கோடிங்(coding):பொதுவாக இணையதளத்தை வடிவமைப்பதற்கு ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்துவோம்.மொபைல்ஹேன்ட் செட்களில் பார்வையிடுவதற்கு ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தினாலும் அது போரடிப்பதாக இருப்பதாக பயனாளிகள் சொல்வதால் ஜாவாஸ்கிரிப்ட்டை பயன்படுத்த வேண்டாம். சிறிய அளவிலான மார்க்அப் கோடுகளையே(markup codes) பயன்படுத்துங்கள்.அதிக எண்ணிக்கையிலான டிவ்(div) பயன்படுத்த வேண்டாம்.அவற்றை சுருக்குங்கள்.சிஎஸ்எஸ்ஸை(css) திறமையான பயன்படுத்த பின்வருமாறு கோடு எழுதிப்பாருங்கள்.
        <!DOCTYPE html PUBLIC "-//WAPFORUM//DTD XHTML Mobile 1.2//EN""http://www.openmobilealliance>
    இப்படி குறிப்பிட்டு விட்டால் இது மொபைல் போனுக்கான இணையதளம் என்று கணினி புரிந்து கொள்ளும்.பின்வரும் சில குறிப்புகளையூம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
1. பிஎக்ஸ்/இஎம்(pm/em) அளவூகளை எண்ணில் குறிப்பிடாமல் அவற்றை சதவீதத்தில்(%) குறிப்பிடுங்கள்.
2. எல்லா ஃபைல்களையூம் அளவில் சிறியதாக வைத்துக் கொள்ளுங்கள்.
3. .png பதிலாக .jpegஅல்லது .gif-ஆக சிறிய அளவிலானதாக மாற்றியமையூங்கள்.
4. எல்லா கிராஃபிக்ஸ் பைல்களையூம் 400pxக்குள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிலர் தங்களது இணையதளத்தில் உள்ள படங்களை வேறொரு தளத்திலிருந்து எடுத்து இயங்குமாறு செய்திருப்பார்கள்.அப்படி செய்ய வேண்டாம்.படங்களை இங்கேயே இருக்குமாறு செய்யூங்கள்.
6. படங்களின் அளவூகளை உயரம் எவ்வளவூ அகலம் எவ்வளவூ என்று ப்ரோக்ராமிங்கில்(html tag) குறிப்பிடுங்கள்.
7. மறந்தும் ஜாவாஸ்கிரிப்ட் பக்கம் போக வேண்டாம்.
8. பாப்அப்களை(popup) அனுமதிக்காதீர்கள்.அது பார்வையாளர்களை சிரமப்படுத்துவதோடு லோடாகவூம் நேரம் பிடிக்கும்.

    எல்லாவற்றையூம் முடித்தபிறகு உங்களது இணையதளம் நன்றாக வேலை செய்கிறதா என்று டெஸ்டிங்() செய்து பார்க்க வேண்டும்.இதை இலவசமாக  செய்து தருவதற்கென்றே ஒரு இணையதளம் இருக்கிறது.அந்த தளத்தின் பெயர் ready.mobi அங்கே போய் நீங்கள் உங்களுடைய இணையதளத்தை
சமர்ப்பித்து பரிசோதித்துக் கொள்ளலாம்.அதன்பின் சரியாக இருந்தால் இணையதளத்தை இணையத்தில் பதிவேற்ற வேண்டியதுதான்.
                    ------------------------

 குறிப்பு: ஆன்லைன் வழியாக கணிப்பொறி கற்றுக் கொள்ள http://www.microtips.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவூம்.

சுலபமாக சம்பாதிப்பது எப்படி?



 வணக்கம் நண்பர்களே!

    இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்? இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்? முதலீடின்றி எப்படி இன்டர்நெட் மூலம் சம்பாதிக்கலாம்? வீட்டில் இருந்தபடி எப்படி கம்ப்யூட்டர் மூலம் சம்பாதிக்கலாம்? இணையத்தளத்தில் உள்ள சிறந்த பார்ட் டைம் வேலைகள் எவை? இந்த வினாக்களுக்கு ஏற்ற விடைகளை கொண்டதே இந்த வலைப்பக்கம்.           
அறிமுகம் - இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
 இணையத்தில் ஓய்வு நேரங்களில் பார்ட்-டைம் வேலைகள் செய்து நன்கு பயன் பெறலாம். உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள். கூகிள் தேடுபொறியில் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்த தேடல்களை மேற்கொண்டேன். டேட்டா என்ட்ரி வேலைகள், சர்வே வேலைகள், ஏட்(Ad) போஸ்டிங் வேலைகள் என நிறைய ரிசல்ட்டுகள் கிடைத்தன. சரி அந்த வெப்சைட்களில் இணைந்து வருமானம் பெற்று விடலாம் என்ற நினைப்போடு அதில் நுழைந்தேன். அதிலும் ஏதேதோ கேட்பதற்கு இனிப்பாக சொல்லி விட்டு, இறுதியாக வெறும் 1000 ரூபாய் செலுத்திவிட்டு இப்பொழுதே பணம் ஈட்டுங்கள் என்று தெரிவித்து இருந்தார்கள். இதர ரிசல்ட்டுகளிலும் இது போன்ற ஏமாற்று வேலைகள் தான். ஒரே ஏமாற்றம். இருந்தாலும் ஓய்வு நேரத்தை எப்படியாவது பயன்படுத்தி விட வேண்டும் என்ற நினைப்பு மேலும் தேட தூண்டியது. இறுதியாக விடைகளை பெற்றேன். 
              இன்று இணையத்தை பயன் படுத்தி ஓய்வு நேரங்களில் சம்பாதித்து வருகிறேன்.
             இதோ அந்த வழிகள் கீழே உள்ளன. 
நமது எண்ணம் இணையத்தை பயன்படுத்தி சம்பாதிப்பது மட்டுமே. எனவே நாம் பணிபுரிய போகும் வலைத்தளத்தில் நமது உழைப்பை மட்டும் தந்தால் போதும். இனிமேல் எதாவது வெப்சைட், குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு இணையுமாறு தெரிவித்தால் அந்த வெப்சைட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையான வெப்சைட்கள் உங்களது உழைப்பை மட்டுமே எதிர்பாக்கும்.
 நான் இந்த பதிவில் தெரிவித்து உள்ள வெப்சைட்கள் எல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பார்ட்-டைம் வேலைகளை வழங்கி நம்மை போன்றோருக்கு உதவி வருகின்றன. நான் இங்கே குறிபிட்டுள்ள வலைத்தளங்கள் எல்லாம் தேடி தேடி, ஏமாற்றுவெப்சைகளில் இருந்து பிரித்து எடுத்து எடுத்து கண்டெடுக்கப்பட்டவை. இந்த வலைத்தளங்கள் மூலம் சம்பாதிக்க, முதலீடு தேவை இல்லை, கிரெடிட் கார்டு/ ஏ.டி.எம் கார்டு தேவை இல்லை, வங்கி கணக்கு தேவை இல்லை, இன்டர்நெட் பேங்கிங் தேவை இல்லை, அனுபவம் தேவை இல்லை. ஒரே ஒரு இணைய வசதியுடன் கூடிய கணினி (கம்ப்யூட்டர்) மட்டும் போதும். இப்பொழுதே சம்பாதிக்க தொடங்கி விடலாம்.
      பல நாட்களாக எனக்கு தெரிந்ததை எல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிப்பை உருவாக்கியுள்ளேன். நீங்களும் என்னை போன்று இணையத்தில் சம்பாதிக்க முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. இணையத்தில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு.
      அதில்  ஒருவழி தான் PTC. ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே விளம்பரத்தை கிளிக் செய்து சம்பாதிப்பது என்பது வரவுக்கு மேல் செலவாகதான் அமையும். நீங்கள் இந்த வெளிநாட்டு  PTC இணையதளங்களில் சேர்ந்து உங்களக்கு கீழ் உங்கள் நண்பர்களை சேர்த்தால் மட்டுமே நீங்கள் ஓரளவுக்கு வருமானம் ஈட்டலாம். மேலும் உங்களால் யாரையும் சேர்க்க முடியவில்லை  என்றால் தயவுசெய்து அந்த தளத்திற்கு செல்லாதிர்கள். ஏனெனில்  நீங்கள் தனி நபராக இருந்து 30 நாட்கள் விளம்பரத்தை பார்த்தால்தான் உங்களுக்கு $1 டாலர் சேரும். அதாவது ஒரு மாதத்திற்கு ரூபாய் 50 ஆகும்.
         தற்போது இணையத்தில் சுலபமாக பணம் சம்பாதிக்க பல தளங்கள் இருந்தாலும் நான் சமீபத்தில் கண்ட தளம் தான் இந்த பைசா லைவ் தளம் ஆகும். இந்த தளத்தின் மூலம் நீங்கள் (உங்களுக்கு கீழ் நண்பர்களை சேர்க்கும் பட்சத்தில்)அதிபட்சமாக மாதம் ருபாய் 9  ஆயிரமும், (தனி நபராக இருந்து  விளம்பரத்தை பார்த்தால்) குறைந்தபட்சமாக ருபாய் 600 சம்பாதிக்க முடியும். நீங்கள் இந்த தலத்தில் முதலில் உறுப்பினரான உடனே ருபாய் 99 உங்கள் கணக்கில் சேர்த்துவிடும்(இந்த தலத்தில் நீங்கள் உறுப்பினராவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது). பின்பு  நீங்கள் கிளிக் செய்து பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும்  25 பைசா முதல் ருபாய் 5 வரை வரவு வைக்கப்படும்.


 இந்த விளம்பரங்கள் இரு வகைகளாக உள்ளன.அந்த விளம்பரங்களை படமாக கீழே  பதித்துள்ளேன்  பார்க்கவும்.

உதாரணமாக 
  •  சாதாரண விளம்பரங்கள் 
           விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 25  பைசா வரவு வைக்கப்படும் 
  •  ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்கள்
         
           இந்த படத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 2  ருபாய்  வரவு வைக்கப்படும்.
  
           இந்த படத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 3  ருபாய்  வரவு வைக்கப்படும்.

 
           இந்த  படத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 5 ருபாய்  வரவு வைக்கப்படும்.
இணையும் முறை : 
            
        இந்த தளத்தில் சென்று உங்கள் கணக்கை தொடங்க கீழே உள்ள சிவப்பு  எழுத்தின்  மீது கிளிக் செய்யங்கள்.(இந்த சிவப்பு  எழுத்தின்  மீது கிளிக் செய்து  இணைந்தால்  சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள். ஆனால் உங்கள் வருவாயில் எந்தவித இழப்பும் ஏற்படாது.

இந்த ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்கள் குறிப்பிட்ட கால அளவு மட்டுமே இருக்கும்.  பின்பு காலாவதியாகிவிடும்( expire ).எனவே நீங்கள் இந்த தளத்திற்குள்  நுழைந்து முதலில் ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்களை கிளிக் செய்யவும்.இல்லையேல்காலாவதியாகிவிடும்.
உங்களுக்கு கீழ் உங்கள் நண்பர்களை ( refer ) சேர்க்கும்போது  ரூ 10 உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும். உங்களுளைடைய referal  link  மூலமாக (உங்களுக்கு கீழ் ) நீங்கள்  10 நண்பர்களை இந்த தளத்திக்கு அறிமுகப்படுத்திய பின்பு நீங்கள் கிளிக் செய்யும் விளம்பரத்திற்கு பணம் அதிகமாக சேரும். 
உங்கள் கணக்கில் ரூ 500 சேர்த்தவுடன் withdraw funds என்னும் பட்டனை கிளிக் செய்யவும். பின்பு அதனுள்ளே சென்று கீழ் உள்ள review my account for withdrawal என்னும் பட்டனை கிளிக் செய்யவும். ஒருமுறை நீங்கள் செய்தீர்களானால் பைசா லைவ் செயலாக்க அதிகாரிகள் உங்களுடைய கணக்கை மதிப்பிடுவார்கள். இந்த காலகட்டத்தில் ஏதாவது ஏமாற்ற பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அதை அவர்கள் நீக்கி விடுவார்கள். மேலும் உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருக்கிறதா என்றும் மதிபிடுவார்கள். இது நீங்கள் review my account for withdrawal என்னும் பட்டனை கிளிக் செய்த அடுத்த முப்பது வேலை நாட்களுக்குள் நடந்தபின் உங்களுடைய கணக்கில் ரூ 450 கும் குறையாமல் பணம் இருந்தால் உங்களுடைய முகவரிக்கு செக்கை அனுப்பிவிடுவார்கள்.ஒருவேளை 450கும் குறைவாக பணம் இருந்தால் உங்கள் கணக்கிலேயே இருக்கும். அடுத்த பணமெடுதளின்போது இந்த பணத்தை சேர்த்து அனுப்பி விடுவார்கள். என்ன நண்பர்களே, இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்துகொண்டீர்களா? அப்புறமென்ன ?உங்கள் வேலையை உடனடியாக தொடங்குங்கள்.

  குறிப்பு:
                 உங்கள் ப்ரோபைலில் உள்ள முகவரிக்கு தான் செக்கை அனுப்பி வைப்பார்கள். எனவே நீங்கள் உங்கள் உண்மையான முகவரியை ப்ரோபைலில் இடவும்.