Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியி ன் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள்
கணினி
Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில்
Wireless சேவை இணைந்தேதான் வருகிற து Desktop கணி னி என்றால் Wireless
Device தனியாக போட்டிருக்கவேண்டும்
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார் ப்போம்
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன் லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
அதில்
Network Name (SSID) என்ப தில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை
கொடுக்கவும் Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ
கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்

3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்ல து Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொ டுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
**************************************************
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
**************************************************
AANINFOTECH
CALL NOW 9840398311

No comments:
Post a Comment