Saturday, September 21

பிளாக்கர் SLIDE SHOW-ல் நம் புகைப்படங்களை கொண்டு வர- புதியவர்களுக்காக


நாம் நம்முடைய படங்களை பிளாக்கில் Slide show ஆக கொண்டு வரும் வசதி நம் பிளாக்கில் உள்ளது. என்னதான் நம் பிளாக்கிலேயே இந்த வசதி இருந்தாலும் நாம் நம்முடைய படங்களை நேரடியாக பிளாக்கரிலேயே படங்களை அப்லோட் செய்ய முடியாது.Picasa, Flickr போன்ற இணைய தளங்களில் நம் புகைப்படங்களை அப்லோட் செய்து விட்டு அந்த போட்ட்க்களின் லிங்க் இங்கு கொடுத்தால் மட்டுமே பிளாக்கில் நம் புகைப்படங்களை Slideshow வாக கொண்டு வர முடியும். அது எப்படி என்று இங்கு கீழே காண்போம்.
  • பெரும்பாலனவர்களுக்கு கூகுள் பிகாஸா பற்றி தெரிந்திருக்கும். ஆக அதிலேயே சொல்கிறேன் முதலில் Picasa Web Album பகுதிக்கு செல்லுங்கள். 
  • அங்கு Upload என்று இருக்கும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
  • இந்த அப்லோட் பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் ஆல்பம் பெயரை டைப் செய்து கொள்ளவும்.
  • Public on the web இருக்க வேண்டும் private செட் செய்தால் ஆல்பத்தை நம் பிளாக்கில் கொண்டு வர முடியாது.
  • Continue பட்டனை அழுத்தவும் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் சேர்க்க விரும்பும் படங்களை தேர்வு செய்து கீழே Start Upload என்ற பட்டனை அழுத்தவும். 
  • ஒரே தடவையில் 5 படங்களை அப்லோட் செய்யும் வசதி இதில் உள்ளது. மேலும் தேவை பட்டால் மறுபடியும் அப்லோட் செய்து கொள்ளவும். 
  • உங்கள் போட்டோக்கள் அப்லோட் ஆகியதும் உங்கள் ஆல்பம் உருவாகி விடும்.
இப்பொழுது உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து கொண்டு Design - Add a Gadget - Slide Show க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  

முதலில் Album என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். User name என்ற இடத்தில் உங்கள் பிக்காச User name கொடுக்கவும். கொடுத்து பின்னர் Album தேர்வு செய்து கீழே உள்ள Save பட்டனை அழுத்தினால் போதும் நம் பிளாக்கில் Slideshow வந்து விடும். இதே முறையில் Flickr தளத்திலும் செய்து கொள்ளுங்கள்.

பிளாக்கர் SLIDE SHOW-ல் நம் புகைப்படங்களை கொண்டு வர- புதியவர்களுக்காக


நாம் நம்முடைய படங்களை பிளாக்கில் Slide show ஆக கொண்டு வரும் வசதி நம் பிளாக்கில் உள்ளது. என்னதான் நம் பிளாக்கிலேயே இந்த வசதி இருந்தாலும் நாம் நம்முடைய படங்களை நேரடியாக பிளாக்கரிலேயே படங்களை அப்லோட் செய்ய முடியாது.Picasa, Flickr போன்ற இணைய தளங்களில் நம் புகைப்படங்களை அப்லோட் செய்து விட்டு அந்த போட்ட்க்களின் லிங்க் இங்கு கொடுத்தால் மட்டுமே பிளாக்கில் நம் புகைப்படங்களை Slideshow வாக கொண்டு வர முடியும். அது எப்படி என்று இங்கு கீழே காண்போம்.
  • பெரும்பாலனவர்களுக்கு கூகுள் பிகாஸா பற்றி தெரிந்திருக்கும். ஆக அதிலேயே சொல்கிறேன் முதலில் Picasa Web Album பகுதிக்கு செல்லுங்கள். 
  • அங்கு Upload என்று இருக்கும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
  • இந்த அப்லோட் பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் ஆல்பம் பெயரை டைப் செய்து கொள்ளவும்.
  • Public on the web இருக்க வேண்டும் private செட் செய்தால் ஆல்பத்தை நம் பிளாக்கில் கொண்டு வர முடியாது.
  • Continue பட்டனை அழுத்தவும் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் சேர்க்க விரும்பும் படங்களை தேர்வு செய்து கீழே Start Upload என்ற பட்டனை அழுத்தவும். 
  • ஒரே தடவையில் 5 படங்களை அப்லோட் செய்யும் வசதி இதில் உள்ளது. மேலும் தேவை பட்டால் மறுபடியும் அப்லோட் செய்து கொள்ளவும். 
  • உங்கள் போட்டோக்கள் அப்லோட் ஆகியதும் உங்கள் ஆல்பம் உருவாகி விடும்.
இப்பொழுது உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து கொண்டு Design - Add a Gadget - Slide Show க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  

முதலில் Album என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். User name என்ற இடத்தில் உங்கள் பிக்காச User name கொடுக்கவும். கொடுத்து பின்னர் Album தேர்வு செய்து கீழே உள்ள Save பட்டனை அழுத்தினால் போதும் நம் பிளாக்கில் Slideshow வந்து விடும். இதே முறையில் Flickr தளத்திலும் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வலைப்பதிவுக்கு டெம்ப்ளேட் மாத்த சில சிறந்த தளங்கள் மற்றும் வழிமுறைகள் ,,,,






இந்தத் தளங்களில் இருந்து உங்களுக்கு தேவையான டெம்ப்ளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கினால் உங்களுக்கு ஒரு .zip கோப்போ அல்லது .xml கோப்போ சேமிக்கப்படும். .zip கோப்பாக இருந்தால் அதனுள் இருக்கும் .xml கோப்பை பிரித்து எடுக்கவும். பெரும்பாலும் இந்தத் தளங்கள் டெம்ப்ளேட்டின் பெயரிலேயே ஒரு .xml கோப்பை கொடுக்கும். மேலும் சில தளங்கள் அத்துடன் சேர்த்து சில கோப்புகளையும் கொடுக்கும்.  இதில் நமக்குத் தேவைப்படுவது xml கோப்பு மட்டுமே. அதை சேமித்துக் கொண்டபின்
  • DASHBOARD ->>
  • DESIGN  ->>
  • EDIT HTML
என்பதற்குச் செல்லுங்கள்.  அதில் தற்போது உங்கள் பதிவில் இருக்கும் டெம்ப்ளேட்டை சேமித்துக்கொள்வது நல்லது. நீங்கள் டெம்ப்ளேட்டை மாற்றிய பின்னர் ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனே பழைய டெம்ப்ளேட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.  இதற்குBACKUP/RESTORE TEMPLATE என்பதன் கீழ் உள்ள Download full templateஎன்பதை தேர்வு செய்து உங்கள் பழைய டெம்ப்ளேட்டை சேமித்துக்கொள்ளுங்கள்.


பின்னர் choose file என்பதை தேர்வு செய்து உங்களுடைய புதிய டெம்ப்ளேட்டுக்கான xml கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள். தேர்வு செய்த பின் upload என்பதை தேர்வு செய்து அதை தரவேற்றினால் வேலை முடிந்தது. புதிய டெம்ப்ளேட்டில் உள்ள கோடிங்குகளில் ஏதேனும் தவறு இருந்தால் பிளாக்கர் ஏற்றுக்கொள்ளாது. எல்லாம் செய்த பின்னர் கிழே உள்ளSAVE TEMPLATE என்பதை அழுத்துங்கள். அவ்வளவுதான். இப்பொழுது உங்கள் வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தால் புதிய டெம்ப்ளேட் மாற்றப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் இணையதள வேலைவாய்ப்புகள்


பிளாக்கர் தளங்களுக்குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனிகளின் பட்டியல் இது.

இந்த நிறுவனங்களோட இணையத்தளங்களுக்குள் சென்று கேட்கின்ற விவரங்களை கொடுத்து அவங்க தர்ற விளம்பர கோடுகளை நம்ம பிளாக்கர் தளத்துல இணைச்சாலே போதும்."கிளிக்குக்கு" ஏத்த மாதிரி உங்க கணக்குல அமௌண்டு சேரும்.ஒரு குறிப்பிட்ட தொகை வந்த உடனே paypal இல்லேன்னா check மூலமா அவங்களே உங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.

* www.adsforindians.com

இந்த நிறுவனம் இந்தியாவுலதான் செயல்படுத்து. ரொம்ப எளிமையான வழிமுறைகளில் விளம்பர கோடுகளை இணைக்கலாம்,பக்காவா பண்றாங்க.

* ads.guruji.com

இது நம்ம தட்ஸ் தமிழ் இணையதளத்தோட சொந்தக்காரங்கன்னு நெனைக்கிறேன், அக்கௌன்ட் ஆரம்பிச்ச உடனே உத்திரவாத இ-மெயில் வந்தா தான் அடுத்ததடுத்த வேலைகள் ஆரம்பமாகும்.

* www.adbrite.com

இவங்க "ads for this site" இன்னு ஒரு போர்டு தருவாங்க.அந்த போர்ட நம்ம தளத்துல வெச்சி அத பாக்குற புண்ணியவான் யாராவது இரக்கப்பட்டு விளம்பரம் தந்தா சந்தோஷம்தான்.

* www.click-share.com

பதிவு செஞ்சீங்கன்னா ஓ.கே ஆகி வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும்.

* www.adsense.com

கூகுளோட கம்பெனி,பதிவு தமிழுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்தாலும் விளம்பரம் குடுக்குற விஷயத்துல மட்டும் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கிற சிங்கள அரசை போல நடந்துக்குது.ஆமாங்க..,தமிழ்ல வர்ற பிளாக்கர் தளங்களுக்கு கூகிள் விளம்பரம் தர்றதில்ல.

* http://www.bidvertiser.com

இவங்க வேற மாதிரி.., நம்ம பிளாக்கர் தளத்த இவங்ககிட்ட குடுத்தா அவங்க நமக்காக இவங்க தளத்துல விளம்பரம் பண்ணுங்கன்னு கேன்வாஸ் பண்ணுவாங்க.யாரவது வந்தாங்கன்னா வர்ற வருமானத்துல ரெண்டு பேருக்கும் கமிஷன்.

* http://www.text-link-ads.com/

இது text விளம்பரம் குடுக்குற கம்பெனி, ட்ரை பண்ணி பாருங்க.

பேஸ்புக்கில் இருந்து வரும் E-mail தொல்லைகளை நீக்க வேண்டுமா?


பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து ஓபன் செய்து விடுகின்றனர். ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது.

ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என பார்க்கலாம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் Email பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும். அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது வரும் விண்டோவில் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும். Save Changes என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.

உங்களின் மின்னஞ்சலை ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய முகவரி பேஸ்புக்கில் சேர்ந்து விடும். மறுபடியும் Account Settings – Email – Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை தெரிவு செய்து பேஸ்புக் கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்பொழுது மறுபடியும் அதே Email – Edit பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு அடிக்கு நேராக உள்ள Remove என்ற லிங்க் அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும். இனி நீங்கள் புதிய மின்னஞ்சலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் முகவரியையும் பாதுகாக்கலாம்.

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி!


மொபைலில் விளம்பரம் பெறுவதன் மூலம் சம்பாதிக்க பின்வரும் தளம் உதவும். குறிப்பிட்ட அளவு பணம் சோ்ந்தவுடன் நம் முகவரிக்கு செக் அனுப்பிவிடுவார்கள்.
முதலில் பார்த்தும் நான் நம்ப வில்லை ஆனால் எனது ஒரு நண்பர் வாங்கிய பணத்திற்கான சான்றிதழ் மற்றும் நாளிதழ்களில் வந்த செய்தியை பார்த்தும் நம்பாமல் இருக்க முடியவில்லை .சரி காசா? பணமா? என்று மாதம் முன் தான் சேர்ந்தேன் இப்போது 259 ரூபாய் வந்துள்ளது 300 ரூபாய் ஆனதும் நம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆரம்பித்திருக்கின்றேன். நீங்களும் ஆரம்பியுங்கள்..

இதில், நீங்கள் இணைந்தால் எனக்கும் பணம் வரும்.
ஒரு நாளைக்கு உங்களுக்கு வரும் விளம்பரம் =5
நீங்க சேர்த்து விட்ட நபர்கள் =20
அவங்களுக்கு கீழே சேர்ந்தவர்கள் =20
உங்களுக்கு மாதம் கிடைக்க கூடியது =1860 ரூபாய்

நீங்கள் உங்களுக்கு கீழே எவ்வளவு அதிகமான நபர்களை சேர்த்து க்கொள்கிறீர்களோ அதே அளவு உங்கள் வருமானமும் அதிகரிக்கும்.


இதன் வழியாகச் சென்று உங்களைப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.





                                                                                                                                                                       
this link click
Free registration
www.mginger.com

online all books free download enjoy student


வாசிப்பதனால் மனிதன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான். வாசிப்பு தேடல்களுக்கென நூலகங்கள் இருக்கின்றபோதிலும் இன்றைய இணையயுகத்தில் இணையநூலகங்கள் மூலமாகவும் நாம் எமது அறிவுப்பசியினை தீர்த்துக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
அதைவிட நாம் இன்று இணைய உலகில் பல்வேறுபட்ட மின்நூல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அவ்வாறான மின்நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்கவென பல இணையத்தளங்கள் உள்ளன.



அத்தகைய இணையத்தளங்கள் சிலவற்றின் பட்டியல்:

1. FreeBookSpot
FreeBookSpot இல் 4485 இலவச நூல்கள் 96 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞான, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் கணணி நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி:  FreeBookSpot
http://www.freebookspot.in/




2.4eBooks
இந்த இணையத்தளத்தில் கணணி சம்பந்தமான மற்றும் கணணி நிரலாக்க நூல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: 4eBooks
http://4ebooks.org/



3.Free-eBooks
உயிரியல், சுகாதாரம், மருத்துவம், முகாமைத்துவம், பொருளியல், பொறியியல்,கணணி மற்றும் வலையமைப்பு, மெய்யியல், உளவியல், அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், மற்றும் பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.
இணையத்தளச்சுட்டி: Free-eBooks
http://www.free-ebooks.net/



4. GetFreeEBooks
கலை, இலக்கியம், ஆன்மீகம், கணிதவியல், கணணி வலையமைப்பு, நிரலாக்கம், மொழியியல், சமூகவியல், நாவல்கள் முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: GetFreeEBooks
http://www.getfreeebooks.com/


5. FreeComputerBooks
கணணி சம்பந்த்தப்பட்ட பல்வேறுவகையான நூல்கள்,கணணி சஞ்சிகைகள் பாடக்குறிப்புக்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeComputerBooks
http://freecomputerbooks.com/



6. FreeTechBooks
கணணி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல், கணிதவியல், கணணி நிரலாக்கம் போன்ற பல்வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeTechBooks
http://www.freetechbooks.com/



7. KnowFree
இணைய சஞ்சிகைகள், கணணி சார்ந்த நூல்கள் கணிதவியல் நூல்கள், பொறியியல், மருத்துவ விஞ்ஞானம், போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: KnowFree
http://knowfree.net/



8. OnlineFreeEBooks
பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கணணி மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல் போன்ற பல்வேறு வகையான நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: OnlineFreeEBooks
http://www.onlinefreeebooks.net


9. The Online Books Page
30,000 க்கும் மேற்பட்ட இலவச நூல்களை தாங்கியதொரு இணைய நூலகம்.
இணையத்தளச்சுட்டி: The Online Books Page
http://digital.library.upenn.edu/books/



10. BookYards
பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: BookYards
http://www.bookyards.com/